ஆர்பிஐ விதிகளின்படி, ஏடிஎம்மில் இருந்து போலி ரூபாய் நோட்டுகள் வந்தால், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு, அதற்கான பணத்தைத் உடனடியாக திருப்பித் தர வேண்டும்.
ஏடிஎம் (ATM) மூலம் பணத்தை எடுப்பது மிகவும் எளிதானது. வங்கிகளில் நீண்ட வரிசையில் நின்று கொண்டு நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் 24 மணி நேர சேவை கிடைக்கிறது.
செப்டம்பர் 18 முதல் SBIயில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பணம் திரும்ப எடுப்பதில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் பற்றிய விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்...
வங்கிக் கணக்குகளைப் பொறுத்த வரை, மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். இது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் இங்கு ஏதாவது மோசடி நடந்தால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சம்பாதித்து சேமித்த அனைத்தும் குற்றவாளிகளின் கையில் சென்று விடலாம்.
2019-20 ஆம் ஆண்டில் ரூ .2,000 மதிப்புள்ள நாணயத்தாள்கள் (Currency notes) அச்சிடப்படவில்லை, மேலும் இந்த நோட்டுகளின் புழக்கம் சில ஆண்டுகளாக குறைந்துவிட்டதாக ரிசர்வ் வங்கியின் (RBI) ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி, நீங்கள் கவலைப்பட வேண்டாம். இன்று இந்திய ரிசர்வ் வங்கியின் சிறப்பு விதி பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். அதாவது உங்கள் பணம் உடனடியாக திருப்பித் தரப்படும்.
இனி, நீங்கள் கவலைப்பட வேண்டாம். இன்று இந்திய ரிசர்வ் வங்கியின் சிறப்பு விதி பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். அதாவது உங்கள் பணம் உடனடியாக திருப்பித் தரப்படும்.
உங்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் (SBI) கணக்கு இருந்தால், இந்த செய்தியைப் படியுங்கள். SBI இந்த வாரம் தனது விதிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.
சில நேரங்களில் நாம் ATM அடையும்போது டெபிட் கார்டை வீட்டை மறந்துவிடுவோம். இத்தகைய சூழ்நிலையில் ஏமாற்றமடையத் தேவையில்லை. உங்களிடம் டெபிட் கார்டு இல்லையென்றாலும் இப்போது ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்கலாம்.
ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்கும்போது நடைபெறும் மோசடி வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு சேவையை வழங்குகிறது.
நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய நகரங்களில் நவி மும்பை, இந்தூர் மற்றும் குருகிராமில் "யோனோ கிளைகளை" (YONO Branch) திறந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் பரவி வரும் இந்த நாட்களில், அரசாங்கமும் வங்கிகளும் முடிந்தவரை டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதால் நோட்டுகளில் இருந்து தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு நீங்கும் என்று தெரிவித்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.