பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ள இட்லி ஏடிஎம் இயந்திரம் வெறும் 12 நிமிடங்களில் கிட்டத்தட்ட 72 இட்லிகள் வரை சட்னி மற்றும் பொடியுடன் சேர்த்து தானியங்கு முறையில் தயாரித்து கொடுக்கிறது.
வங்கிகள் நிர்ணயித்திருக்கும் இலவச டிரான்ஸாக்ஷன்களின் வரம்பை தவிர்த்து அதற்கு மேல் டிரான்ஸாக்ஷன் செய்யும் வாடிக்கையாளரின் ஒரு டிரான்ஸாக்ஷனுக்கும் ரூ.21 வசூலிக்கப்படுகிறது.
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மையங்களில் ரூ.10,000க்கும் மேல் பணம் எடுக்கும்பொழுது ஓடிபி எண்ணை உள்ளிட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஏடிஎம்களில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகள் வருவதில்லை என்பதை பலர் கவனித்து இருக்க கூடும். அதற்கான காரணம் ஏன் என்பதை இந்திய ரிசர்வ் வங்கி விளக்கியுள்ளது.
2021-2022 நிதியாண்டில் ஏடிஎம் டிரான்ஸாக்ஷன்கள் மூலம் பஞ்சாப் நேஷ்னல் வங்கி ரூ.645.67 கோடி வருவாய் ஈட்டியதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அறியப்பட்டுள்ளது.
SBI ATM: எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க ஓடிபி-ஐ உள்ளிட வேண்டும். இப்போது புதிய விதியின் கீழ், வாடிக்கையாளர்கள் ஓடிபி இல்லாமல் பணத்தை எடுக்க முடியாது.
UPI Tips: இப்போது போன்பே, பேடிஎம் மற்றும் கூகிள் பே போன்ற யுபிஐ செயலியின் உதவியுடனும் நீங்கள் ஏடிஎம்-ல் இருந்தும் பணத்தை எடுக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Cash Withdraw Without ATM Card: இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி ஏடிஎம்களும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் அம்சத்தை ஆதரிக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சமீபத்தில் அறிவித்தது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அனைத்து ஏடிஎம்களிலும், யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை உருவாக்க முன்மொழிந்துள்ளது,
ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது இயந்திரத்திலேயே பணம் சிக்கிக் கொண்டு விட்டால், அச்சப்படத் தேவையில்லை. ரிசர்வ் வங்கி பணத்தை திரும்ப பெற சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.