Why Wife Wants Her Husband In Labor : நம் நாட்டில் இது வழக்கமில்லை என்றாலும், வெளிநாட்டில் பெண்கள் பலர் பிரசவத்தின் போது தனது கணவனும் கூடவே இருக்க வேண்டும் என்று நினைப்பர். இதற்கு காரணம் என்ன?
காவேரிப்பட்டினம் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை தென்பெண்ணை ஆற்றில் மூழ்கடித்துக் கொலை செய்ய முயன்ற தந்தை மற்றும் பாட்டியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Diaper Saved Infant Life : பல சமயங்களில் நமக்கு ‘அதிர்ஷ்டம்’ என்கிற வார்த்தைக்கு, இதுதான் அர்த்தம் என சில சம்பவங்கள் தோன்றும். அப்படிப்பட்ட சம்பவங்களுள் ஒன்றுதான், தற்போது நிகழ்ந்திருக்கிறது.
Madampatti Rangaraj Statement: மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது.
"குழந்தை தூங்கவில்லை, அதனால் ஃபிரிட்ஜில் வைத்தேன்" என்று தனது 15 நாள் பச்சிளம் குழந்தையை பிரிட்ஜில் வைத்த தாய். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள சம்பவம்.
இன்ஸ்ட்டா காதலனுக்காக தனது 15 மாத குழந்தையை பேருந்து நிலையத்தில் தனியாக தவிக்க விட்டு சென்ற தாயின் கொடூர செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பகீர் திருப்பம்! திருத்தணி அரசு மருத்துவமனை முட்புதரில் வீசப்பட்ட குழந்தை
உலகில் முதல் முறையாக கருத்தரித்தலுக்கு உதவும் வகையில், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் முழுமையாக தானியங்கி ivf முறையை பயன்படுத்தி குழந்தை பிறந்துள்ளது.
வேலூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட 4 மாத கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் ஏற்பட்ட கருச்சிதைவு அகற்றப்பட்டது.
புதுக்கோட்டை அருகே அபிராமி என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் குழந்தை உயிரிழப்பு
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாமல் டார்ச் லைட் வெளிச்சத்தில் ஒன்றரை வயது குழுந்தைக்கு சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு பெண்ணிற்கும் தாய்மை என்பது அவர்களது வாழ்வில் முக்கியமான கட்டம். இந்த சமயத்தில் அவர்களது வாழ்வில் பல புதிய புதிய பொறுப்புகள் சேர்க்கிறது.
குழந்தைகள் தவறு செய்வது இயல்புதான். அதற்காக அவர்களை அடிக்கவோ, திட்டவோ வேண்டாம். அவர்களது தவறை புரிந்து கொள்ள நேரம் கொடுங்கள்.
யூடியூபர் இர்ஃபான் மீது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ள திட்டம்
Air Conditioner: பல வீடுகளில் ஏசி தற்போது அத்தியாவசிய பொருளாகிவிட்டது. குறிப்பாக கோடை காலத்தில் இதன் தேவை அதிகளவில் உள்ளது.
Coimbatore Latest News: சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்பில் தவறி விழுந்து உயிருடன் மீட்கப்பட்ட குழந்தையின் தாய், மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Vastu Tips: பிறந்த குழந்தை மற்றும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அருகில் சில பொருட்களை வைக்க கூடாது. அப்படி மறந்தும் வைத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டத்தின் விழா மேடையில் குழந்தை யோடு கொஞ்சி விளையாடும் எம்.பி கனிமொழியின் வீடியோ வைரலாகியுள்ளது.
மருந்து சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தையை ஏமாற்றி மருந்து கொடுக்கும் பெற்றோரின் வீடியோ வைரல்
World Bizarre News: தனது ஒரு மாத குழந்தைய தூங்க வைக்க தொட்டிலில் இடுவதற்கு பதில் ஓவனில் வைத்த தாயின் செயல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Viral Video: இந்த வீடியோவில் நடு ரோட்டில் காரை நிறுத்திவிட்டு ஒரு ஜோடி சண்டையிடுவதைக் காண முடிகின்றது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், குழந்தையை பற்றி அவர்களுக்கு ஞாபகம் இருந்ததாகவே தெரியவில்லை.
சென்னையில், உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.