சமையலறையில் அழுக்கு பாத்திரங்களை நீண்ட நேரம் கழுவாமல் வைத்தால் உங்களை நோய்வாய்ப்படுத்த வாய்ப்புள்ளது. நீண்ட நேரம் கழுவாமல் இருக்கும் போது கிருமிகள் அவற்றில் வளரும்.
வீட்டிற்கு வந்தவுடன் கால்களை சுத்தம் செய்வது கால்களில் உள்ள வியர்வை மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்வதோடு, கூடுதல் உடல் மற்றும் மன நல நன்மைகளையும் கொண்டுள்ளது.
சூடான தண்ணீருடன் குளிர்ந்த தண்ணீரை சேர்த்து குடிக்க கூடாது. குளிர்ந்த நீர் ஜீரணிக்க கனமானது. எனவே இரண்டையும் ஒன்றாகக் கலந்தால் அஜீரணக் கோளாறு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குளிர் காலத்தில் சளி, காய்ச்சல் வருவது சகஜம் என்றாலும் கோடைக்காலத்திலும் சிலருக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சலை ஏற்படுகிறது. இதற்கான காரணங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Bizarre World News: பெண் ஒருவர் தான் சாப்பிட்ட ஒரு உணவினால் தனது நான்கு உறுப்புகளையும் இழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. அச்சம்பவம் குறித்து இதில் காண்போம்.
Eye Flu Precaution Tips: மழைக்காலங்களில் பலரும் இளஞ்சிவப்பு கண் தொற்றினால் அதிகம் பாதிக்கப்படும் நிலையில், அதில் இருந்து தற்போது எப்படி தற்காத்துக்கொள்வது என்பதை இதில் காணலாம்.
ஸ்மார்ட்ஃபோன்கள் கழிப்பறை இருக்கைகளை விட பத்து மடங்கு அதிகமான கிருமிகளை எடுத்துச் செல்லக்கூடியவை என்றும், அவற்றை 'டிஜிட்டல் யுகத்தின் கொசுக்கள்' என்றும் சமீபத்திய ஆய்வு வெளிப்படுத்துகிறது.
Ulcer Symptoms: செரிமான அமிலங்களிலிருந்து வயிற்றைப் பாதுகாக்கும் மியூக்கஸின் தடிமனான அடுக்கு குறையும் போது ஒருவருக்கு அல்சர் நோயின் பாதிப்பு ஏற்படுகிறது.
பொதுவாகவே குளிர்சாதன பெட்டியில் சமைத்த உணவுகளை சேமித்து வைப்பது நல்லதல்ல என்றும் அவ்வாறு உணவுகளை சேமித்து வைத்தால் உணவிலுள்ள ஊட்டச்சத்துக்கள் போய்விடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெங்காயத்துடன் தொடர்புடைய சால்மோனெல்லா என்ற நோய் பரவல் காரணமாக 37 மாநிலங்களில் 650 க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முட்டையானது புரதம் மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாகும். தினசரி நம் உணவில் முட்டைகளை எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். நம்மில் பெரும்பாலானோர் ஃபிரிட்ஜில் முட்டைகளை சேமித்து வருகிறோம். இதற்காக கிட்டத்தட்ட அனைத்து ஃபிரிட்ஜ் உற்பத்தி நிறுவனங்களும் அவற்றின் வெளியீடுகளில் முட்டை வைப்பதற்கென்றே தனியாக ஒரு ட்ரேவை வழங்குகின்றன.
"கொம்புச்சா தாய்" (“Kombucha mother”), பூஞ்சையை (fungus) பானங்களில் பயன்படுத்துவதை விட வேறு பல விதங்களிலும் பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
முத்தம் என்பது ஒருவர் தன்னுடைய உதடுகளை பிறரது உதடுகள், கன்னங்கள், நெற்றி, கைகள் போன்ற உடல் பாகங்களில் பதிக்கும் அல்லது உரசும் செயல். முத்தமிடுதலுக்கான காரணங்களும் அர்த்தங்களும் பண்பாட்டுச் சூழலைப் பொறுத்து மாறுகின்றன. அன்பு, காதல், பாசம், மதிப்பு, நட்பு என பல வகை உணர்ச்சிகளின் வெளிப்பாடக முத்தம் அமைகிறது. ஆபிரகாமிய மதங்களில் முத்தமிடுதல் சில நேரங்களில் சடங்காகவும் உள்ளது. உலகின் பெரும்பாலான பண்பாடுகளில் இவ்வழக்கம் ஏதேனும் ஒரு வகையில் பின்பற்றப்பட்டாலும், இது இல்லாத பண்பாடுகளும் பல உள்ளன. எ. கா. கீழ் சகாரா, பாலிநீசிய, ஆதி-அமெரிக்க நாகரிகங்களில் சில.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.