பிரபல பாலிவுட் நடிகையான கத்ரினாவிற்கும், பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலும் நீண்டநாள் காதலித்து கொண்டிருந்ததையடுத்து, இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களது திருமணம் பஞ்சாபி முறைப்படி ராஜஸ்தான் மாநிலம் மாதோப்பூர் மாவட்டத்தின் பர்வாராவில் அமைந்துள்ள சிக்ஸ் சென்சஸ் கோட்டையில் நேற்று(9/12/2021) பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
இளம் வயதில் இறந்த பிரபல நட்சத்திரங்ககளின் சோகமான மரணத்திற்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்கள், ரசிகர் மனதில் என்றென்றும் மறக்க முடியாத தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள்.
போதைப்பொருள் தொடர்பான வாட்ஸ்அப் அரட்டை ஆராய்ந்த போது ஆரியன் கானுக்கும் அந்த அறிமுக நடிகைக்கும் இடையே தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக என்சிபி தரப்பில் கூறப்படுகிறது.
போட்டியாளருடன் நேரம் செலவழிக்க வேண்டும், சற்று நேரம் ‘நிகழ்ச்சியை நிறுத்துங்கள்’என்று கேட்டுக் கொண்ட கோன் பனேகா கரோர்பதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அமிதாப்பச்சன்
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ஒரு குறுகிய காலத்திற்குள் பாலிவுட்டில் தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நடிகை தனது ரசிகர்களுக்காக சமூக ஊடகங்களில் தனது படங்களை பகிர்ந்துகொள்கிறார்.
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். அவர் 90க்கும் மேற்பட்ட இந்தித் திரைப்படங்களில் தோன்றியுள்ளார்.2008-ல், கனடா, ஆண்டாரியோவில் அமைந்து உள்ள விண்ட்சர் பல்கலைக் கழகம், அவருக்கு சட்டத் துறையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
தமிழில் விஜய்யின் துப்பாக்கி, அஜித்குமாரின் பில்லா 2 படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் வித்யூத் ஜம்வால். இவர் சூர்யாவின் 'அஞ்சான்' படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு,ஹிந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
சினிமா நட்சத்திரங்கள் பொது வெளியில் வரும்பொழுது அவர்களை பார்க்க எப்போதும் மக்கள் கூட்டம் அலை மோதும். குறிப்பாக பாலிவுட் திரை உலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்கள் இதனை நிறைய முறை அனுபவித்திருப்பார்கள். மக்களின் அளவுக்கதிகமான பாசத்தில் நட்சத்திரங்களின் அருகில் நின்று கை கொடுக்கவும்,போட்டோ எடுக்கவும் முயற்சிப்பார்கள். ரசிகர்களிடமிருந்து நட்சத்திரங்களை பாதுகாப்பது செக்யூரிட்டி (Security) என்று சொல்லப்படும் பாடிகார்ட்ஸ் (Body guard). பாடிகார்ட்ஸ்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ஒரு குறுகிய காலத்திற்குள் பாலிவுட்டில் தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் நடிக்கும் படங்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. நடிகை தனது ரசிகர்களுக்காக சமூக ஊடகங்களில் தனது படங்களை பகிர்ந்துகொள்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.