மும்பை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தீபிகா படுகோண் பிரபலமான ஜோடிகளில் ஒருவர். இருவரும் ஒன்றாகச் செல்லும் இடமெல்லாம் கூட்டம் கூடுகிறது. இருவரும் பல ஹிட் திரைப்படங்களை வழங்கியுள்ளனர். அவர் தங்கள் நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் தங்களுக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ளார். அவர்களின் நடிப்பு எவ்வளவு அருமையானதோ, அதேபோல் அவர்களின் காதல் கதையும் சுவாரஸ்யமானது.
மவுனி ராய் ஹாட் ஃபோட்டோ ஷூட்: பெங்காலி ஹீரோயின் மவுனி ராயின் சமீபத்திய படங்கள் சமூக ஊடகங்களை உலுக்கியுள்ளது. டிவி சீரியல் மூலம் மிகவும் பிரபலமடைந்து உள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும் தற்போதைய பிரதமருமான இம்ரான் கான், தனது வாலிப வயதில் கிரிக்கெட் விளையாட்டுக்கு பிரபலமானவர். அவர் ஆடுகளத்தில் மட்டுமல்ல, காதல் களத்திலும் பிரபலமான வீரர்களில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை.
நடிகர் விக்ரம் நடித்து சக்கைப்போடு போட்ட அந்நியன் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணியை இயக்குனர் ஷங்கர் நிறுத்த வேண்டும் என திரைப்படத் தயாரிப்பாளர் வி.ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பிரபல நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா சமூக ஊடகங்கள் மீது ஈர்ப்பு கொண்டவர். இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கின்றனர்.
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 4) இன்ஸ்டாகிராமில் இதைப் பற்றி பதிவிட்ட அக்ஷய் குமார், தனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2021: தப்பட் படத்திற்கான சிறந்த நடிகைக்கான விருதை டாப்ஸி பன்னு வென்றார். சிறந்த படம், சிறந்த கதை மற்றும் சிறந்த எடிட்டிங் என பல விருதுகளை வென்றது தப்பட் திரைப்படம்.
‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் திரைப்பட உலகில் நுழைந்த விஜய் சேதுபதி என்ற இந்த காற்று தற்போது சூறாவளிக் காற்றாக ரசிகர்களின் நெஞ்சங்களில் மையம் கொண்டுள்ளது. ஒவ்வொரு படத்தின் மூலமும் புதிய உச்சங்காளை தொட்டுக்கொண்டு வருகிறார் விஜய் சேதுபதி.
நடிகை அதா சர்மா கடற்கரையில் புடவை அணிந்து செய்யும் ஸ்டண்ட் காட்சிகளின் வீடியோ வைரல் ஆகிறது. பாலிவுட்டின் அழகான, துறுதுறுப்பான நடிகை அதா சர்மா தனது ஸ்டண்ட் மூலம் மக்களை மீண்டும் ஆச்சரியப்படுத்துகிறார்.
தனுஷ் நடிப்பில் வரவிருக்கும் ஸ்பை-த்ரில்லர், 200 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. இது 2009 ஆம் ஆண்டு வெளிவந்த மார்க் கிரீனியின் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.