தாழ்தள பேருந்தில் மாற்றுத்திறனாளிகளை புகார் வராத வண்ணம் ஏற்றி, இறக்க வேண்டும் என்று ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2 ஆயிரத்து 700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
Low Floor Buses in Chennai: தாழ்தள பேருந்துகள் இயக்க முடியாத வழித்தடங்களில் மனுதாரரகள் தரப்பு உள்ளிட்டோரை இணைத்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
கொரோனா முழு அடைப்பில் குறிப்பிட்ட சில துறைகளுக்கு தளர்வு அளிக்கப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ள நிலையில், டெல்லி மக்கள் சாலைகளில் குவியத்துவங்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் கோவிட் லாக் டவுன் மே 17 வரை நீட்டிக்கப்பட்ட காரணமாக ராஜஸ்தானின் கோட்டாவில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை திரும்ப அழைத்து வர டெல்லி அரசு சனிக்கிழமை 40 பேருந்துகளை அனுப்பியது.
பீகாரில் அவுரங்காபாத்தில் நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 4 பேருந்துக்களை எரித்த நக்சல்கள், ஒருவரை சுட்டு கொன்றுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.