கிரெடிட் கார்டுகளில் முன்தொகைக்கு இருக்கும் வட்டி விகிதங்கள் மிக அதிகம். எனவே, முன்தொகைகளின் பங்கு ஒட்டுமொத்த கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் மிகவும் குறைவாகவே உள்ளது.
Gold Silver KYC: நீங்கள் தங்கம் அல்லது வெள்ளி நகைகளை வாங்கப் போகிறீர்கள் என்றால், அதற்கு முதலில் KYC ஆவணங்களை உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டுமா இல்லையா என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வீடு வாங்குபவர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குவதற்காக, நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான SBI இன்று 30 bps வரை மேலும் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளாது.
இந்த அம்சத்தின் உதவியுடன், யோனோ செயலியில் உள்நுழையாமல் உங்கள் கணக்கின் இருப்புத்தொகையை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம், நீங்கள் அனைத்து பில்களையும் எளிதாக செலுத்த முடியும்.
எல்.ஈ.டி (LED) விளக்குகளுக்கான தேவை சமீபத்தில் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. கடை உரிமையாளர்கள் இப்போது இந்த பல்புகளை தங்கள் கடையில் விற்கிறார்கள், ஏனெனில் அதிக தேவை உள்ளது.
கடந்த ஐந்து மாதங்களில் மானிய விலையில் சமையல் எரிவாயு (LPG) விலை சிலிண்டருக்கு ₹35.55 அதிகரித்துள்ளது என்று எண்ணெய் அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதன்கிழமை தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே நீண்டகாலமாக நடைபெற்ற வர்த்தகப் போரினால் சீனா நிறைய பாதிப்புக்குள்ளானது. அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் 6.1 சதவீதமாக மட்டுமே உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.