திருச்சி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கொடூர விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Car Accident Viral Video: நெடுஞ்சாலையில் சாகசம் செய்துகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழுந்த ஸ்விட் கார் ஒன்று சாலையின் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளான திகிலூட்டும் வீடியோ வைரலாகிறது.
ரிஷப் பந்த், நீண்ட நாட்களுக்குப் பிறகு புதிய காற்றை சுவாசிக்க வெளியே அமர்ந்திருந்தபோது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை பகிர்ந்துகொண்டு, குணமடைந்தது வருவதை தெரிவித்து உள்ளார்.
Rishabh Pant Car Accident Photos: ரிஷப் பந்தின் கார் விபத்துக்குள்ளான சில நிமிடங்களுக்குப் பிறகு, மேலாடை இன்றி ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்த ரிஷப் பந்தை உள்ளூர் மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Villupuram: செஞ்சி அருகே வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த கார் மர்மமான முறையில் திடீரென தீப்பற்றி எரிந்து. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே நான்கு வழிச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் 'டிவைடரை' தாண்டி எதிர்புறம் ரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்துாரை சேர்ந்த வழக்கறிஞர் மோனிகா, கார் டிரைவர் அசோக்குமார், பலியாகினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.