Chennai Latest News: உடல் பருமனை குறைக்க தனியார் மருத்துவமனையில் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது, 26 வயது இளைஞர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்காத காரணத்தால் தங்களது 17 வயது மகள் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையின் முன்பு பெற்றோர் தர்ணா போராட்டம் நடத்தினர். என்ன நடந்தது என்பதை காணலாம்.
சினிமா மற்றும் சீரியல் நடிகரான மாரிமுத்து இன்று திடீரென்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். தமிழ் சினிமா கலைஞர்கள் பலரை இந்த மாரடைப்பு காவு வாங்கியுள்ளது. அப்படி கோலிவுட் தொலைத்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
Nitesh Pandey Passes Away: அனுபமா என்ற இந்தி தொடரில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்த நிதீஷ் பாண்டே இன்று அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் உயிரிழந்துள்ளார்.
பள்ளியில் குடியரசு தின ஒத்திகையின்போது மயக்கம்போட்டு விழுந்த 11ஆம் வகுப்பு மாணவி, மாரடைப்பால் உயிரிழந்ததாக உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதயத்தின் உள் பாகங்கள் சேதமடையும் போது கார்டியாக் அட்டாக் ஏற்படுகிறது. அதாவது இரத்தத்தைச் சுத்திகரித்து உடல் முழுவதும் சுற்றச் செய்வதே இதயத்தின் வேலை. அதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், இது இதயத் துடிப்பில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மனிதர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான காரணம் பலவாக இருந்தாலும், பெரும்பாலானவர்களுக்கு, காலையில் குளியலறையில் இருக்கும்போது தான் மாரடைப்பு வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குளியலறையில் மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்த காரணங்களை அறிந்து கொண்டால், மாரடைப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
ரத்த்பூரின் ஸ்ரீ நாராயண மருத்துவமனையில் இருதயக் கோளாறால் அனுமதிக்கப்பட்ட சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி கோமா நிலைக்குச் சென்றுவிட்டார் என்று அவருடன் கலந்து கொண்ட மூத்த மருத்துவர் ஞாயிற்றுக்கிழமை (மே 3) தெரிவித்தார்.
கன்னட நடிகர் மற்றும் முன்னாள் கர்நாடக அமைச்சருமான அம்பரீஷ் மறைவையொட்டி கர்நாடகாவில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.