DA Hike: அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, லோக்சபா தேர்தல் அறிவிப்பு அமலுக்கு வருவதற்கு முன்பே, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியை அரசு அறிவித்தது. அதன்படி அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (DA) 4% உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஊழியர்களின் கொடுப்பனவு தற்போது 42% இல் இருந்து 46% ஆக உயர்ந்துள்ளது.
பண்டிகையை முன்னிட்டு ஊழியர்களுக்கு பெரிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி ஊழியர்களுக்கு அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட சம்பளம் வழங்கப்படும். இதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
7th Pay Commission: அகவிலைப்படி (டிஏ உயர்வு) 3 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இது நடந்தால், தற்போது இருக்கும் 42 சதவீத அகவிலைப்படியில் இருந்து 45 சதவீதமாக அதிகரிக்கப்படலாம்.
7th Pay Commission Latest News: மத்திய ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி மிக விரைவில் எதிர்பார்க்காத அளவிற்கு உயர்த்தப்படலாம்.
7th Pay commission: அரசு ஊழியர்களின் சம்பளத்தை மீண்டும் உயர்த்தப் போகும் மத்திய அரசு. ஜூலை மாதத்தில் மீண்டும் ஒருமுறை டிஏ உயர்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
7th Pay Commission: மத்திய அரசு சமீபத்தில் அதன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்திய நிலையில், தற்போது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மீண்டும் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் உயர்த்தப்போவதாக கூறப்படுகிறது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
AICPI Index DA Hike: ஜூலையில் மத்திய ஊழியர்களுக்கு எவ்வளவு டி.ஏ. எவ்வளவு உயரும் என்பது தொடர்பான கணிப்பு மத்திய அரசுப் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமா?
7th Pay Commission:ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது, 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டால் ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி 42 சதவிகிதமாக இருக்கும்.
7th Pay Commission: நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை காரணமாக அதனை ஈடுசெய்யும் வகையில் அரசு அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை (டிஏ) வழங்குகிறது.
7th Pay Commission: தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசு தற்போது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 38 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் அதிகரித்து 42 சதவீதமாக உயர்த்த வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
7th pay commission Update: புத்தாண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. மத்திய அரசு வெளியிட்டிருக்கும் தகவலில் டிஏ கணக்கீடு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் DA ஃபார்முலாவில் செய்துள்ள புதிய மாற்றத்தின் காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தில் மாற்றமோ அல்லது அவர்களின் சம்பளத்தில் பெரிய பாதிப்போ ஏற்படலாம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஒரு செய்தி மோடி அரசு தரப்பில் இருந்து வந்துள்ளது. இப்போது அவர்கள் வருடாந்திர மதிப்பீட்டிற்கு (அதிகரிப்பு) அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.