EPF Account Alert: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் இருந்து பணத்தை எடுக்க நீங்கள் சரியான மொபைல் எண்ணை வழங்க வேண்டும். உங்கள் மொபைல் எண்ணை UAN எண்ணுடன் இணைக்க வேண்டும்.
Post Office Savings scheme: அரசாங்க ஆதரவு பெற்ற முதலீடு திட்டமான கிசான் விகாஸ் பத்ரா, சேமிப்புக் கணக்குகள் அல்லது சில நிலையான வைப்பு நிதிகளுடன் ஒப்பிடும்போது பாதுகாப்பான வருவாயையும் அதிக வருமானத்தையும் வழங்குகிறது.
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதலீடு செய்வது அவசியம். அதாவது, நீங்கள் 40 வயதாகிவிட்டாலும், அதில் முதலீடு செய்யத் தொடங்கினால், உங்களுக்கு 60 வயது ஆனவுடன் ஓய்வூதியம் கிடைக்கத் தொடங்கும்.
2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 7 ஆம் தேதி வரை இந்திய ரிசர்வ் வங்கியால் நீட்டிக்கப்பட்டுள்ளது.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 42 சதவீத DA வழங்கப்படுகிறது, மேலும் 3 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி உயர்த்தப்பட்டால், டிஏ 45 சதவீதமாக உயரும்.
NO More 2000 Rupees Notes Please: ₹2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கிய இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) உத்தரவு அமலுக்கு வர இன்னும் 11 நாட்கள் இருக்கும் நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொள்வதை Amazon இந்தியா நிறுத்துகிறது.
Vishwakarma Yojana: இந்தியா முழுவதும் உள்ள சிறு கைவினைஞர்களுக்கு நிதி உதவி, திறன் பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல் உதவிகளை வழங்குவதை விஸ்வகர்மா யோஜனா திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Ayushman Card: ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா-முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சுகாதார பாதுகாப்பு பலன் கிடைக்கும்.
இந்தியாவில் ஓய்வூதியத் திட்டங்கள்: இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (IGNOAPS) முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது.
EPFO வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, EPF உறுப்பினர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் உள்ளிட்ட பல விவரங்களைச் சரிசெய்வதற்காக ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) வெளியிடப்பட்டுள்ளது.
Gas Cylinder Price: சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறையும் என்ற எதிர்பார்ப்புகளும், அது சாத்தியம் தான் என்ற செய்தியும் சாமானிய மக்களுக்கு வயிற்றில் பால் வார்க்கும் விஷயமாக இருக்கிறது
இபிஎஸ் (95) இன் கீழ் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான சூத்திரத்தை மாற்றுவதற்கான முன்மொழிவு உள்ளது. இதில், கடந்த 60 மாதங்களின் சராசரி சம்பளத்துக்குப் பதிலாக, ஓய்வூதிய சேவையின் போது பெற்ற சராசரி ஓய்வூதியத்துடன் ஓய்வூதியம் சேர்க்கும் திட்டம் உள்ளது.
Post office Schemes: வங்கிகளுடன் ஒப்பிடும்போது தபால் அலுவலகத் திட்டங்கள் பல நன்மைகளைக் கொண்டுள்ளன. குறிப்பாக ஓய்வுக்குப் பிறகு மூத்த குடிமக்களைப் பாதுகாக்க பல திட்டங்கள் உள்ளன. அதில் முக்கியமானது மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்.
PIB Fact Check News: சமூக ஊடகங்களில் பல வகையான தவறான செய்திகள் காணப்படுகின்றன. இதனுடன், பல யூடியூப் சேனல்கள் போலியான செய்திகளை வெளியிடுகின்றன. இது குறித்து மத்திய அரசு அனைவரையும் எச்சரித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.