December 31 Checklist: ஜூலை 31, 2023 அன்று வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்ய முடியாதவர்கள், தொடர்புடைய அபராதங்களுடன் டிசம்பர் 31, 2023 வரை தாமதமான ITRகளைச் சமர்ப்பிக்கலாம்.
2026-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் எதிர்பார்க்கவில்லை என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
IBA மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் 15-20% வரை உயரக்கூடும்.
ED Raid Tamilnadu: லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது. வழக்கு சிபிஐக்கு மாற்றமா? தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கூறுவது என்ன? முழு விவரம்!
New Sim Card Rules: நவம்பர் 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்யாத சிம் விற்பனையாளர்கள் 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும் மற்றும் சிறைத்தண்டனைக்கு வாய்ப்புகள் உள்ளன.
Submit Jeevan Pramaan Patra: ஓய்வூதியம் பெறுபவர் தங்களின் ஓய்வூதியத்தை தொடர அரசாங்கத்திடம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஜீவன் பிரமான் பத்திரத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 30, 2023 ஆகும்.
7th Pay Commission Latest Update: இந்த இரண்டு முடிவுகளும் அங்கீகரிக்கப்பட்டால் மத்திய ஊழியர்களின் சம்பளத்தில் பெரிய அதிகரிப்பு இருக்கும், இருப்பினும் இந்த இரண்டு முடிவுகளும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
Jeevan Pramaan Patra: ஓய்வூதியம் பெற்று வரும் நபர் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவதற்கு வாழ்க்கை சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
LPG Gas Price: நவம்பர் 16 ஆம் தேதி முதல் நான்கு பெருநகரங்களில் 19 கிலோகிராம் கொண்ட வணிக ரீதியிலான எல்பிஜி விலையை சிலிண்டருக்கு 57.5 ரூபாய் வரை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் குறைத்துள்ளன.
Petrol Diseal Rate Update: அக்டோபர் 31 அன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன, எரிபொருளின் விலை இடத்திற்கேற்ப மாறுபடும் என்பதால் உங்கள் நகரத்தில் என்ன விலைக்கு விற்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Farmers Awaiting For Annocement: 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.8,000 உதவி வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
பல நிர்வாக மற்றும் அரசாங்க நோக்கங்களுக்காக ஆதார் தற்போது தேவைப்படுகிறது. புதிய வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட், பான் கார்டு போன்ற பலவற்றை பெறுவதற்கு ஆதார் முக்கியம்.
தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.