DMK Tiruchi Siva on BJP Government: பாஜக ஆட்சியின் நோக்கம் ஏழைகள் பிச்சைக்காரர்களாக வேண்டும். பணக்காரர்கள் சீமான்களாக ஆக வேண்டும் என்பது தான் என்று திருச்சி சிவா பேசியுள்ளார்.
தமிழகம் ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், மத்திய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பத்தாண்டு ஆட்சியில் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்ட சிறப்புத் திட்டம் ஒன்றாவது உண்டா என விமர்சித்துள்ளா்.
தமிழ்நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
மாநிலங்களுக்குரிய நிதியை மத்திய அரசு முறையாக வழங்கவில்லை எனக் குற்றம் சாட்டி, முதலமைச்சர் சித்தாரமையா தலைமையில் கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லியில் இன்று போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
Budget 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது ஆறாவது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த இடைக்கால பட்ஜெட்டிலும் பெரிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் வாகனத்தில் Fastag இருந்தால், அதன் KYC விதிமுறையை ஜனவரி 31க்குள் செய்து விடுங்கள். உங்கள் ஃபாஸ்டேக் கணக்கு முடக்கப்பட்டால், நீங்கள் டோலுக்கு இரட்டை வரி செலுத்த வேண்டியிருக்கும்.
Public Provident Fund: அஞ்சல் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் நம்பகமான முதலீடு திட்டமாகும். இந்தத் திட்டத்தில் எந்த இந்திய குடிமகனும் முதலீடு செய்யலாம்.
Post Office Account: தபால் அலுவலக திட்டங்களான PPF, POTD, POMIS, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் பிற சிறு சேமிப்புத் திட்டங்களில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Farmers scheme PM Kisan: 2024 புத்தாண்டு தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் நிதி உதவி அதிகரிப்பு குறித்து இணையத்தில் பல செய்திகள் வைரலாகி வருகின்றன
Rs 2,000 note exchange: ரூ.2,000 நோட்டுகளின் புழக்கத்தை ஆர்பிஐ நிறுத்துள்ளது. இன்னும் இந்த நோட்டுகளை நீங்கள் வைத்து இருந்தால், சில வழிகளின் மூலம் மாற்றி கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.