தமிழகத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் அனைத்து சிலிண்டர் டெலிவரிமேன் தொழிற்சங்கம் சார்பில் அக்டோபர் 26ம் தேதி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2024-25 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மொத்த எரிபொருள் மானியம் ரூ.11,925 கோடியாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்குப் பிறகு நாட்டின் முக்கிய நகரங்களில் கேஸ் சிலிண்டர்களின் விலைகளில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என இந்த பதிவில் காணலாம்.
Gas Cylinder Price: சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறையும் என்ற எதிர்பார்ப்புகளும், அது சாத்தியம் தான் என்ற செய்தியும் சாமானிய மக்களுக்கு வயிற்றில் பால் வார்க்கும் விஷயமாக இருக்கிறது
எல்பிஜி கேஸ்: கேஸ் இணைப்புக்கு செல்லும்போது அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் புகைப்படம் தேவைப்படும். புதிய எரிவாயு இணைப்புக்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்று உங்களுக்குக் குழப்பம் இருந்தால் தொடர்ந்து படியுங்கள்.
CNG PNG விலை: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியுடன், இந்த முறையும் சில மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றங்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
Ration Card: மாநிலத்தின் ரேஷன் கடைகளுக்கு புதிய வசதிகளை வழங்க தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் சேவை மாநிலத்தில் எல்பிஜி சிலிண்டர்களை விற்க நியாய விலைக் கடைகளுக்கு உரிமங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்பிஜி எரிவாயுவின் நிலையான விலையை உறுதிசெய்யவும், பாதகமான சந்தை ஏற்ற இறக்கங்களிலிருந்து உற்பத்தியாளர்களுக்குப் போதுமான பாதுகாப்பை வழங்கவும் நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு முடிவு
LPG Price 1 March 2023: சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எட்டு மாதங்களுக்கு பிறகு ரூ.50 ஆக உயர்ந்துள்ளது.
LPG Gas Price: நகர கேஸ் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள், பொது எரிவாயு நிறுவனமான கெயில் இந்தியா லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் உர அமைச்சகம் ஆகியவற்றில் இருந்து தலா ஒரு பிரதிநிதி அரசு அமைத்த குழுவில் இடம் பெற்றுள்ளார்.
LPG Connection: புதிய கட்டணங்களின்படி, இப்போது வாடிக்கையாளர்கள் 19 கிலோ எடையுள்ள வர்த்தக எல்பிஜி இணைப்புக்கு ரூ.2550க்கு பதிலாக ரூ.3600 செலுத்த வேண்டும். செக்யூரிட்டி டெபாசிட் ரூ.1050 உயர்த்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில்வே சாலையில் உள்ள பாரத் கேஸ் ஏஜென்சி நடத்தி வரும் வினோதா என்பவர் பாரத் கேஸ் ஏஜென்சி பெயரில் ரூ.5.5 கோடி மோசடி செய்துள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு- மும்பையில் ₹110.82 மற்றும் ₹95.00; கொல்கத்தாவில் ₹105.51 மற்றும் ₹90.62; சென்னையில் ₹102.16 மற்றும் ₹92.19 ஆகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.