சென்னை குரோம்பேட்டையில் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை பெண் வழக்கறிஞர் தாக்கியதாக புகார்; பெண் வழக்கறிஞரின் கார் மீது பேருந்து உரசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண் வழக்கறிஞர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் நடு வழியில் பேருந்து நிறுத்திவிட்டு அந்த வழியாக வந்த பேருந்துகளையும் நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு.
குரோம்பேட்டையில் உள்ள பிரணவ் ஜுவல்லரி தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக கடந்த 15/10/23 அன்று முதல் எந்த ஒரு முன்னறிவிப்பின்றி கடையை மூடிவிட்டு சென்று விட்டனர்.
குரோம்பேட்டை ராதாநகரை சேர்ந்தவர் கட்டிட கலை நிபுணர் சீனிவாசன் தீவிர விநாயகர் பக்தரான இவர் கடந்த 16 ஆண்டுகளாக ஆயிரகணக்கான விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார்.
நீட் தேர்வால் அரசு கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை இழந்த மாணவர் ஜெகதீஷ்வரன் தற்கொலையால் உயிரிழந்த நிலையில், அவரின் தந்தையும் தற்கொலை செய்துகொண்டார். இருவரின் மரணத்தாலும் அவர்களின் உறவினர்கள் சோகத்தில் ஆழந்துள்ளனர்.
செஞ்சி திமுக MLA KS மஸ்தான் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4-வது திமுக MLA என அறியப்படுகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.