CM Stalin Resolution On Governor RN Ravi: ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனி தீர்மானம் கொண்டவரப்பட உள்ளார்.
Ambasamudram Custodial Torture Issue Investigation: விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசு நியமித்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா இன்று நெல்லையில் விசாரணையை தொடங்கினார்.
Coimbatore CM Photo Gallery Exhibition: "எங்கள் முதல்வர் - எங்கள் பெருமை" புகைப்பட கண்காட்சி பெரு நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் அரங்கேற்ற வேண்டும் என நாட்டுப்புற கலைஞர்கள் செந்தில் - விஜயலட்சுமி தம்பதி பேட்டியளித்துள்ளனர்.
CM Stalin Requests To PM Modi: சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற நலத்திட்டங்கள் தொடக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கைகள் குறித்து முழுமையாக இங்கு காணலாம்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக வரும் ஏப். 12ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
TN School Students Monthly Scholarship: 'தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு' என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்மூலம், மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Nanganallur Five Priest Died: சென்னை நங்கநல்லூர் அருகே கோயில் குளத்தில் மூழ்கி 5 இளம் அர்ச்சகர்கள் உயிரிழந்தனர். தற்போது, அவர்கள் உயிரிழந்ததற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.