Benefits of Colon cleansing: பெருங்குடல் சுத்தம் குறித்த முக்கியத்துவம் பற்றி பலருக்கு தெரிவதில்லை. நம் வயிறு முழுமையாக சுத்தம் செய்யப்படாவிட்டால், நாள் முழுவதும் சோம்பலாகவும் சோம்பலாகவும் உணர்கிறோம்.
வெந்தயத்தை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளும்போது உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதோடு, மலச்சிக்கல் உள்ளிட்ட பல பிரச்சனைகளையும் குறைக்கும் என்று கருதப்படுகிறது.
தேனில் பல ஊட்டச்சத்து பண்புகள் உள்ளன. தேனில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்திருப்பதால் சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக தேன் உள்ளது. இருப்பினும், தேனை அதிகமாக உட்கொள்வது பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
உலர் பேரீட்சை பழத்தில் அல்வா செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும். இந்த அல்வாவை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
தென்னிந்திய உணவுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தேங்காய் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. உங்களை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்திருக்க தேங்காய் மிகவும் உதவுகிறது.
உணவில் வண்ணமயமான உணவுகளைச் சேர்க்க வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். இதற்குக் காரணம், ஒவ்வொரு வகை வண்ணப் பொருட்களுக்கும் அதற்கென வெவ்வேறு பண்புகள் மற்றும் நன்மைகள் உள்ளன.
உடல் எடையை கூட்டுவது முதல் கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு தீர்வாக அமைவது வரை அபூர்வ மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கும் மங்குஸ்தான் பழங்களின் மருத்துவ குணங்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
மலச்சிக்கலுக்கான உணவுகள்: காலையில் எழுந்தவுடன் வயிறு சுத்தம் ஆகவில்லை என்றால் குறிப்பிட்ட 5 உணவுகளை கண்டிப்பாக உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குடல் இயக்கத்தை எளிதாக்கும் சில எளிய உணவுகளை தெரிந்து கொள்வோம்.
மலச்சிக்கல் ஏற்படுவோர், என்னென்னவோ வழிமுறைகள் செய்தும் சமயத்தில் எதுவும் கை கொடுக்காமல் போய்விடும். கவலை வேண்டாம், உங்கள் பிரச்சனையை ஒரு சில உடற்பயிற்சிகளின் மூலம் குணப்படுத்தலாம். அவை என்னென்ன தெரியுமா?
Constipation Home Remedies: மலச்சிக்கல் பிரச்சனை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். வயிற்றில் மலச்சிக்கல் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. மலச்சிக்கல் ஏற்பட்டால், வயிறு உப்பசம் மற்றும் வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.
Avoid Constipation Tips: பிரச்சனை என்று ஒன்று இருந்தால், அதற்கான தீர்வும் இருக்கிறது அல்லவா? அதிலும், பலருக்கும் ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு சுலபமான தீர்வுகள்
Benefits Of Banana Curd: மலச்சிக்கல் பிரச்சனையை சரியான நேரத்தில் கவனித்து சரி செய்யா விட்டால், பைல்ஸ் போன்ற நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது. எனவே மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்.
Pregnant Women Constipation Problems: கர்ப்பிணிப் பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் பல இருக்கின்றன. அதேபோல், கருவுறுவதற்கும் மலச்சிக்கலுக்குமான தொடர்பு இருப்பதையும் தெரிந்துக் கொள்ளலாம்
Constipation Home Remedy: ஆப்பிளில் உள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி பல நோய்களில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது. தினமும் வெறும் வயிற்றில் ஆப்பிளை சாப்பிடுவதால் ஏற்படும் பல நன்மைகளை பற்றி இங்கே காணலாம்.
சிறுதானியங்களில் ராகி, அதாவது கேழ்வரகு அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியம் ஆகும். கோழ்வரகில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், உடலுக்கு வலிமை தரும். அரிசியைவிட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு நார்ச்சத்து உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.