கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு முதல் உலகையே ஆட்டிப் படைத்துவருகிறது. கோவிட் பெருந்தொற்று இரண்டாம் அலை இந்தியா முழுவதிலும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி தற்போது மட்டுப்பட்டிருந்தாலும், மூன்றாம் அலை வரலாம் என்ற கணிப்புகள் கவலையை அதிகரித்துள்ளன.
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையில் நாள் ஒன்றுக்கு 100,000 முதல் 1,50,000 என்ற அளவிற்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாக வாய்ப்புள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்
தமிழகத்தில் இரண்டாவது அலையில் தொற்று உச்ச அளவை எட்டி, பின் தற்போது கட்டுக்குள் இருந்தாலும், மீண்டும் கொரோனா தொற்று பரவல் பல இடங்களில் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் மூன்றாவது அலை வருமா என்பது குறித்து தெளிவாக தெரியாவிட்டாலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மக்கள் வாழ்வாதார பிரச்சனைகளையும், பிற விஷயங்களையும் கருத்தில் கொண்டு தான் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொற்றின் அளவு குறைந்து வந்தாலும் தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக மக்கள் கருத வேண்டாம்.
கொரோனாவின் இரண்டாவது (Corona Second Wave) அலை இன்னும் முடிவடையவில்லை, இதற்கிடையில், மலைவாசஸ்தலங்கள் மற்றும் சுற்றுலா இடங்களில் கவலை அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட விரைவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைத் தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்
மனிதர்களிடம் இருந்து சிங்கத்துக்கு கொரோனா பரவியதா? சாத்தியமே என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. வெளவாலில் இருந்து கொரோனா தோன்றியதாக முன்பு நம்பப்பட்டது
சபர்மதி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீர் மாதிரிகளில் கொரோனா வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர், இது மிகவும் ஆபத்தான அறிகுறி என்று வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்
கோவிட் தொற்று நோயாளிகளிடம், வைட்டமின் D பற்றாக்குறை குறைபாடு காணப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றின் தீவிர தன்மையானது நுரையீரலில் ஏற்படும் நிமோனியா பாதிப்பு அளவினால் தீர்மானிக்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.