பயத்தில் பலர் இன்டர்நெட்டில் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் கிடைப்பது எல்லாம் ஆதாரமானதல்ல. அதிகாரப்பூர்வ இணையதளங்களை விட்டு விட்டு புரளி கிளப்பும் வெப்சைட்களை பார்த்தால் பயம்தான் அதிகரிக்கும்.
இந்திய ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) திங்கள்கிழமை முதல் நாட்டின் முதல் தனியார் ரயிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் (Tejas Express) ரயில் சேவையை ரத்து செய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 46,232 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, மொத்த கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை, 90,50,597 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அகமதாபாத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இங்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது....
பூட்டுதல் திறந்த பிறகும், நிறுவனங்கள் மெதுவாக வீட்டிலிருந்து வேலை (WFH) பயன்முறையிலிருந்து வெளியேறுகின்றன, ஆனால் அவை இன்னும் முழுமையாக வெளியேறவில்லை..!
டிவிட்டருக்கும் சிரஞ்சீவிக்கும் நல்ல ஒரு ராசி... டிவிட்டரில் கணக்கு தொடங்கியவுடனே ரசிகர்களும், பிரபலங்களும் லட்சக்கணக்கில் அவரை பிந்தொடர்ந்து சாதனை படைத்தார்கள்.தற்போது கொரோனா இருப்பதாக சொல்லிய மூன்று நாட்களிலேயே கொரோனா இல்லை என்று சிரஞ்சீவியே டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்...good luck with twitter...
கொரோனா (Corona) நெருக்கடி காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட லாக்டவுன் (Lockdown) காரணமாக தடம் புரண்ட பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு வர மோடி அரசு வியாழக்கிழமை மற்றொரு பொருளாதார நிவாரண திட்டத்தை அறிவித்தது.
சத்குருவுடன் தமிழக சிறைத் துறை டி.ஜி.பி உடன் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது சிறைவாசிகளின் கேள்விகளுக்கும் சத்குரு பதில் அளித்தார். சிறைவாசிகளுடன் உரையாடி குற்ற உணர்விலிருந்து மீள்வது எப்படி என்பது குறித்து உரையாடினார்.
மொத்த கொரோனா வைரஸ் பாதிப்புகளில், 74,91,513 பேர் குணமடைந்துள்ளனர். 5,70,458 பேர் ஆக்டிவ் நோயாளிகள் ஆவர். COVID-19 ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாளாக 6 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது.
தனது மேற்கு வங்க பயணத்தின் போது, அமித் ஷா அவர்கள், கட்சியின் மூத்த தலைவர்களான விஜயவர்கியா, துணைத் தலைவர் முகுல் ராய் மற்றும் மாநிலத் தலைவர் திலீப் கோஷ் ஆகியோருடன் மாவட்ட அளவிலான தலைவர்களுடன் உரையாடுவார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
2020 ஆம் ஆண்டில், கொரோனா பரவல் காரணமாக, உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் நெருக்கடியையும் பிரச்சனையையும் சந்தித்து வருகின்றனர். கொரோனாவின் காரணமாக உலகம் பல ஆண்டுகள் பின்னால் சென்றுவிட்டது என்று சொல்லலாம்.
இது கொரோனா காலம். எல்லாரும் தனது நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது என்பதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதற்கு நம் சமையல் அறையிலேயே தீர்வு இருக்கிறது. நீங்கள் தினமும் தேங்காய் சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமல்ல, இன்னும் பல நன்மைகள் உண்டு.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 53,370 பேருக்கு புதிதாக கோவிட் -19 (COVID-19) நோய்த்தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, சனிக்கிழமை 78,14,682 ஆக உயர்ந்துள்ளது.
வட கொரியாவின் விசித்திரமான சர்வாதிகாரி கிம் ஜாங் உன் நிர்வாகம் சீனாவிலிருந்து மர்மமான முறையில் மஞ்சள் தூசி பறந்து வருவதாகவும், அது நாட்டில் கொரோனா வைரஸை பரப்பக்கூடும் என்றும் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.