இந்தியாவில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட லாக்டவுன் அமலில் உள்ளது. மூன்றாக கட்ட அன்லாக் தொடங்கிய நிலையிலும் பல பகுதிகளில், இன்னும் பொது முடக்கம் தொடர்கிறது.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு, கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா வைரஸை நினைத்து பயந்து பதைபதைத்த பலருக்கு, தற்போது கோபம் தலைக்கு ஏறியுள்ளது. பின்னே இருக்காதா? மொத்த வாழ்க்கையையும் புரட்டிப்போட்டு, எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விட்டதே… இதனால்தான் கவலை கோபமாக மாறியுள்ளது.
GST எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து அமலில் உள்ளது. இதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.