Uttar Pradesh Crime News: முதலில் யார் குளியறையில் குளிப்பது என சகோதரர்கள் இடையே நடந்த வாக்குவாதத்தில், தம்பியால் அண்ணன் அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime News: தனது மனைவியின் தங்கையான 19 வயது பெண், தன்னுடைய பாலியல் உறவு விருப்பத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் பீர் பாட்டிலால் தாக்கி, குளத்தில் தள்ளி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட போக்குவரத்து துறை உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். என்ன நடந்தது என்பதை காணலாம்.
குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரிடம் இருந்து ரூ.1.4 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், "பேய் உலவுவது" தொடர்பான வழக்குகளை ஆய்வு செய்த இன்ஸ்பெக்டர் உட்பட 7 காவலர்களை உத்தரபிரதேச அரசு பதவியில் இருந்து நீக்கியுள்ளது.
இளைஞர் ஒருவர் தனது 22 வயது லிவ்-இன் பார்ட்னரை கொடூரமாக கொலை செய்த பின் காதலியின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி பெட்டியில் வைத்து சுவரில் புதைத்து வைத்துள்ளார்.
பெண்ணுடன் நெருங்கிப் பழகிய நபர், பின்னர் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் எனக் கூறி திருமணம் செய்துகொள்ள மறுக்க, பாதிக்கப்பட்ட பெண்ணின் ஜாதகத்தைச் சமர்ப்பிக்குமாறு அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஹைதராபாத்தில் நர்ஸ் ஒருவர் கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளது. இந்த கொலையின் பகீர் பின்னணி என்ன? தற்போது பார்க்கலாம்.
விருத்தாச்சலத்தில் முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து மாமனார், மாமியார் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவன் உட்பட மூன்று நபர்களை கொன்ற மருமகளை ஒன்றரை வருடம் கழித்து போலீசார் கைது செய்துள்ளனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
விருத்தாச்சலத்தில் முள்ளங்கி சாம்பாரில் விஷம் வைத்து மாமனார், மாமியார் மற்றும் பக்கத்து வீட்டு சிறுவன் உட்பட மூன்று நபர்களை கொன்ற மருமகளை ஒன்றரை வருடம் கழித்து போலீசார் கைது செய்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.