Savukku Sankar New Ganja Case: சவுக்கு சங்கரின் காரில் இருந்து அரை கிலோ கஞ்சா எடுத்துள்ளதாக பழனிசெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் முன்னாள் அதிமுக பகுதி செயலாளரின் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கான காரணம் என்ன? குற்றவாளிகள் அளித்த பரபரப்பு வாக்குமூலம் குறித்து இந்த வீடியோவில் காணலாம்.
கர்நாடக அரசியலில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. அதுவும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பாலியல் வழக்கில் சிக்கியிருப்பது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன தான் நடக்கிறது?
சென்னையில் செவிலியர் ஒருவர் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்ட நிலையில் கை கால்கள் துண்டாகி பச்சிளம்குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணி என்ன இப்போது பார்க்கலாம்
எட்டயபுரம் அருகே துக்க வீட்டில் பட்டாசு வெடித்த விவகாரத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் வாளால் வெட்டப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன என்பதை இதில் காணலாம்.
Chennai Crime News Updates: சென்னையில் சாலைகளில் சுற்றித் தெரியும் நாய்கள் மற்றும் பூனைகளை இரவு நேரங்களில் மர்ம நபர்கள் திருடி இறைச்சிக்காக விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாதவரம் பால் பண்ணை அடுத்த மாத்தூரில் குடிபோதையில் இளைஞர்கள் ஆட்டோ மற்றும் வீடுகளில் உள்ள ஜன்னல் கண்ணாடிகளை பட்டாக்கத்தியால் அடித்து உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் காதல் திருமணம் செய்த ஆறு மாதத்தில் மூன்று மாத கற்பிணியான மனைவி மற்றும் கணவன் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.
நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது என்று கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டி உள்ளார்.
Crime News: திருச்சி அரியமங்கலத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒசூர் அருகே தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை, ரகசிய காதலனுடன் இணைந்து தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்த கொடூர மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது என்பதை காணலாம்.
கன்னியாகுமரி மாவட்டம் பிலாங்காலை பகுதியில் மகனை பார்க்க மாமியார் வீட்டு மாடியில் ஏறி குதித்த மருமகனை கட்டி வைத்து உதைத்து மூக்கை கடித்த மைத்துணர்களின் செயலால் அதிர்ச்சி... டாடி டாடி என கதறிய சிறுவன்...
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்படுவதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.