இளைஞர்களை போதைப் பொருளுக்கு அடிமையாக்கியதுதான் கடந்த மூன்று ஆண்டு கால திமுக அரசின் சாதனை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்தார்.
வண்டலூர் அருகே திமுக ஒன்றிய துணைத் தலைவர் ஆராமுதன் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை பார்க்கலாம்
Dharmapuram Adheenam: மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுத்த பாஜக மற்றும் திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கடற்கரையில், காதலர்கள் தனிமையில் சந்தித்துக் கொண்ட நிலையில், காதலனை தாக்கிவிட்டு, மாணவியை, வாலிபர்கள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞரை நடு ரோட்டில் வைத்து ஆணவ படுகொலை செய்த சம்பவம் தலைநகரையே உலுக்கு உள்ளது. இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை முழுமையாக பார்க்கலாம்.
நீலகிரி மாவட்டத்தில், நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் மனைவியை கொல்ல முயன்றவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கரூர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக சென்றுகொண்டிருந்த ரவுடி ஒருவர் கொடூரமாக வெட்டி தலை சிதைக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 5 பேர் சரணடைந்துள்ளனர். இந்த சம்பவத்தின் முழுப் பின்னணியை காணலாம்.
உதகையில் உள்ள அரசு கலை கல்லூரியில் லஞ்சம், பாலியல் சர்ச்சை, போலிசான்றிதழ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து உயர் கல்வி துறையைச் சார்ந்த மூன்று பேர் கொண்ட குழுவினர், 2வது நாளாக விசாரணை மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை அருகே, காதலித்த பெண்ணை ரகசிய திருமணம் செய்த காதலன், 3 முறை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த நிலையில், தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி மேற்கொள்வதாக பாதிக்கப்பட்ட பெண் காதலன் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சொகுசு ஜீப்பில் பயணித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த கூடுதல் விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம்.
கோவையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது தங்கையை கிண்டல் செய்த பள்ளி மாணவனின் கண்ணில் மிளகாய் பொடி தூவி, அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கின் பின்னணியை விரிவாக காணலாம்.
ரவுடி கோபால் கொலை வழக்கில், 4 நபர்களுக்கு ஆயுள் தண்டனை 2 நபர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து கரூர் மாவட்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவு
Latest Tamil News: திருச்சியில் 6 லட்ச ரூபாய் கடனுக்காக, கடன் கொடுத்த பெண், கடன் வாங்கிய பெண்ணை தனது வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.