வீட்டின் மொட்டைமாடி அல்லது ஜன்னலில் அமர்ந்து காகம் கத்தினால் அது சுபமா அல்லது அசுபமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இது பற்றி ஜோதிடம் என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Funny Viral Video: ஒரு காகம் இப்படி செய்யும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி என்னதான் செய்தது காகம் என கேட்கிறீர்களா? ரூபாய் நோட்டை திருடியது!!
Thirsty Crow Video: காகம் ஒன்று பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றில் இருக்கும் தண்ணீரை குடிக்கும் முயன்று முடியாமல் போகவே, தண்ணீரை மேல் மட்டத்துக்கு கொண்டு வர சிறிய கற்களை பாட்டிலுக்குள் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகின்றது.
நவகிரகங்களில் ஆயுள் காரகனான சனீஸ்வர பகவானின் வாகனம் காகம். நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
இணையத்தில் பகிரப்படும் விலங்குகளின் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக நாம் காண முடியாத, காண்பதற்கு மிக அரிதான பல விஷயங்களை நாம் இந்த வீடியோக்களில் காண்கிறோம்.
காகங்கள் மிகவும் புத்திசாலித்தனமான பறவைகளாகக் கருதப்படுகின்றன. குழந்தையாக இருக்கும் போது நாம், தாகமுள்ள காகம் கூழாங்கற்களை குடத்தில் போட்டு தண்ணீரை எப்படி மேலே கொண்டு வந்தது என்பதையும் படித்திருப்போம்.
நீங்கள் இது வரை லைலா-மஜ்னு, அம்பிகாபதி- அமராவதி போன்ற பிரபலமான காதல் கதைகளை நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இரண்டு காகங்களின் காதல் கதையை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஜார்ஜ் மற்றும் மேபெல் காகங்கள் என்ற இரண்டு காகங்களின் காதல் கதை உங்களை வியப்பில் ஆழ்த்தும்.
பாட்டி வடை சுட்ட கதையில், காக்கா வடையை தூக்கிச் சென்று விட்டது என்று காலம் காலமாக கேட்டு வந்திருப்போம். ஆனால், இன்றைய காகம், நவீன காகம், மற்றவர்களுக்கு உதவும் காக்கை. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழிக்கு இலக்கணமாக கூறப்படும் காகம், அந்த பழமொழி பழையமொழியல்ல என்பதை நிரூபித்த நிதர்சனமான வைரல் வீடியோ இது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.