நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் பகுதியில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 14 வயது சிறுமி கூறிய தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில், அங்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
AAP After Manish Sisodia Arrest: மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தில்டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வு அமைப்பு கைது செய்ததன் எதிர்வினைகள்
Manish Sisodia Arrest: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இன்று கைது செய்தது.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை என்று உச்ச நீதிமன்றமே ஏற்கனவே தெரிவித்துள்ளது என்றும், அதேபோல அமலாக்கத்துறை ,சிபிஐ போன்ற தனி அமைப்புகளும் பாஜக இயக்கும் அமைப்பாக மாறி உள்ளது என்றும் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.
பிப்ரவரி-19 ஆம் தேதி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பயின்று வரும் 30 க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர்கள், “ரிசர்வேசன் கிளப்’’ என்ற பெயரில் பெரியாரின் கருத்துகள் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளனர்.
IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபரின் பிரத்யேக அணியில் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் இடம் பெறவில்லை.
BBC IT Raid: டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆய்வு மேற்கொண்ட நிலையில், ஆளும் பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Driving License: தானியங்கு டிராக்குகள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் சென்சார்களின் கண்காணிப்பில் இருப்பதால், தானியங்கி பாதையில் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறுவது சற்று கடினமாக இருக்கும்.
Old Pension: அரசுப் பணிகளில் ஈடுபடும் சில சிறப்புப் பணியாளர்களுக்கு, பழைய ஓய்வூதிய முறையை (ஓபிஎஸ்) மீண்டும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Republic Day 2023 At Delhi Kartavya Path: டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றுகிறார். முப்படைகள், மத்திய ஆயுதப் படைகள், துணை ராணுவம் மற்றும் காவல் படைகள் இடம் பெறுகின்றன
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.