Priya Bhavani Shankar Weight Loss Secret Tips : பிரபல நடிகை பிரியா பவானி சங்கர், சில நாட்களுக்கு முன்பு தனது ஃபிட்னஸ் ரகசியம் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அது குறித்து இங்கு பார்ப்போம்.
Lemon Juice Side Effects : எலுமிச்சை ஜூஸூடன் சிலவற்றை சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால் ஆரோக்கியமும் சேர்ந்து கெட்டுவிடும் என்பதால், அவை எந்ததெந்த உணவுகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Actor R Madhavan Weight Loss Tips : தமிழ் மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கிய மாதவனுக்கு தற்போது 54 வயதாகிறது. இவர், உடல் எடையை குறைக்க என்னென்ன செய்தார் தெரியுமா? இங்கு பார்ப்போம்.
Easy Ways To Loose Weight Without Diet Or Exercise News In Tamil : பலருக்கு டயட் மற்றும் உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கு இருக்கும். அதை நிவர்த்தி செய்து கொள்வது எப்படி?
குழந்தைகள், ஒரு சில ஹெல்தி உணவுகளை அதிகமாக உண்பதால் அவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படலாம். அப்படி அதிகமாக சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா?
Drumstick Flower Health Benefits: சைவ உணவுகளில் முருங்கைக்கு முதலிடம் உண்டு. அதிலும், முருங்கை மரத்தின் ஒவ்வொரு பாகங்களும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகள் கொண்டவை
Diet for weight loss: உங்கள் உடல் எடை குறைப்பு டயட்டில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் உள்ள உணவை உட்கொள்ளலாம், ஆனால் ஒல்லியும் ஆகலாம். இது என்ன டிரிக்ஸ்?
Weight Loss Tips In Tamil: உடல் எடையை குறைக்க விரும்புவோர் சில காய்கறிகளை கண்டிப்பாக தங்கள் டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டும். அவை என்னென்ன காய்கறிகள் தெரியுமா..?
உடல் இயக்கத்துக்கு முக்கிய பங்கு வகிக்கும் கல்லீரலை பாதுகாக்க வேண்டும் என்றால் கட்டாயம் 6 உணவுகளை தவிர்த்துவிட வேண்டும். இல்லையென்றால் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்.
Healthy Fruit: டிராகன் போல் இருப்பதால் இதற்கு டிராகன் பழம் என்று பெயரிடப்பட்டது. இதில் உள்ள சத்துக்கள் பல நோய்களை குணப்படுத்தும். இதன் நன்மைகள் என்னென்ன பார்க்கலாம்.
Flax Seeds Benefits: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். இதற்கு உணவில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும். எனவே ஆளி விதையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோயைக் சுலாமாக கட்டுப்படுத்தலாம்.
Drumstick Benefits: நம் வீடுகளில் தினமும் சமைக்கப்படும் காய்கறிகளில் என்னற்ற சத்துக்கள் உள்ளன. அத்தகைய சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று தான் முருங்கை. முருங்கைக்காய் அல்லது முருங்கை இலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
எல்லாப் பழங்களிலும் சத்துக்கள் நிறைந்திருந்தாலும், இலந்தை பழத்தில் என்னற்ற நன்மைகள் உள்ளது. இவை உண்பதற்கு சுவையாகவும், ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இது பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.