TN News Latest Updates: பழனி பஞ்சாமிர்தம் தூய்மையாக உள்ளதா என அமைச்சர் சேகர் பாபு தெளிவுப்படுத்த வேண்டும் என பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பழனி கோவில் பஞ்சாமிர்தம் தயாரிக்க விலங்கு கொழுப்பு பயன்படுத்துவதாக எழுந்த புகாரை அடுத்து, ஆவின் நிறுவனத்திடம் இருந்து நெய் பெறப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
பழனியில் கஞ்சா புகைப்பது போன்று ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கெத்தாக இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டுவிட்டு தற்போது கைதாகி கம்பி எண்ணும் இந்த கும்பல் செய்தது என்ன?
பழனி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பழனி கிரிவலப் பாதையில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் வள்ளி கும்மி நடனம் ஆடி வழிபாடு செய்தது பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது.
Thaipusam 2024 Festival: தமிழர்களின் ஒப்பற்ற கடவுளான முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசத்திருவிழா என்பது தனி சிறப்பம்சம் கொண்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரபல ரவுடி ஒருவர் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்ட நெரிசலும் போக்குவரத்தும் அதிகமாக காணப்படும்.
பழனியில் கால்குலேட்டருக்கு இணையான வேகத்தில் தீர்வு கூறும் சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சிறுவனை தனது இருக்கையில் அமரவைத்து கோட்டாச்சியர் சிவக்குமார் பாராட்டி மகிழ்ந்தார்.
பழனி கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் பழனி ஆதீனம் புலிப்பாணி சுவாமிகளை திருக்கோவில் நிர்வாகம் அவமதித்ததால், கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.