குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதை மறைத்து புதிய பாஸ்போர்ட் வாங்கிய முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இசையமைப்பாளர் டி.இமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடிகர் விஜயின் தந்தை சில மணி நேரங்களுக்கு முன்னர் வெளியிட்ட வீடியோ பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகரின் குடும்ப புகைப்படங்கள் இவை...
பிரபல நட்சத்திர தம்பதிகளான நடிகை சமந்தா- நடிகர் நாக சைதன்யா ஜோடி அண்மையில் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். நாக சைதன்யாவை குறிக்கும் டாட்டுக்களை தன் உடலில் பச்சை குத்தியுள்ள சமந்தாவின் புகைப்படங்கள் வைரலாகின்றன...
சமீபகாலமாக நாக சைதன்யா - சமந்தா விவகாரத்து தொடர்பான செய்திகள் உலா வந்த நிலையில் முதன்முறையாக நாக சைதன்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் இருவரும் பிரிவது தொடர்பாக வெளிப்படையாக அறிவித்துள்ளார்
திருமணம் செய்வதும், பிறகு சில நாட்களிலே விவாகரத்து செய்வதை கேட்டிருக்கலாம். விவாகாரத்து செய்த கணவனும் மனைவியுமே, மீண்டும் சில நாட்களில் திருமணம் செய்துக் கொண்ட கதைகளை கேள்விப்பட்டிருக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.