Gujarat Second Phase Campaign: என்னை யார் அதிகம் கெட்ட வார்த்தையில் திட்டுவது என்று காங்கிரசில் போட்டி நிலவுகிறது...அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று பிரதமர் மோதி பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்
Unemployment in India: ஏற்கனவே 45 ஆண்டுகளாக இல்லாத வகையில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது. ஆனால் இதுக்குறித்து அரசியல் கட்சிகள் பேசாதது ஆழ்ந்த கவலையும் ஆச்சரியமும் அளிக்கிறது.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்களின் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வந்த புகார் தொடர்பாக இன்று விளக்கம் அளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மக்களிடம் அதிமுக கூட்டணி சாதனையை சொல்லி ஒட்டு கேட்கிறது. திமுக கூட்டணி தங்கள் சாதனையை சொல்லாமல் வெறுப்பை முன் வைத்து தேர்தலை சந்திப்பதால் வெற்றி பெற முடியாது என்றார்.
பாஜக குழு சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரில், "முன்னாள் மத்திய அமைச்சர்களான சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி (Arun Jaitley) ஆகியோருக்கு எதிராக பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.
ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நாள் மட்டுமல்ல, பாஜகவின் ஸ்தாபன நாளும் ஆகும், அந்நாளில், அதிமுக, பாஜக, பாமக வேட்பாளர்களை மகத்தான் வெற்றியை பதிவு செய்வார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொண்டிருக்கும் தமிழகத்தில் வாக்கு சேகரிப்பும் தேர்தல் பரப்புரைகளும் முழு வீச்சில் நடந்துவருகின்றன. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் பல தினுசுகளில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வார். பல்வெறு இடங்களில் நடக்கவிருக்கும் பொதுக் கூட்டங்களில் அவர் உரையாற்றுவார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் அனல பறக்கும் பிரச்சாரத்தில் தலைவர்கல் ஈடுபட்டுள்ள நிலையில், திருவண்ணாமலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு திமுக வேட்பாளரான எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார்.
மக்கள் நல திட்டங்களை அதிகம் கொண்டு வந்ததால், அதிமுகவின் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா மக்கள் இதயங்களில் இன்றும் வாழ்கின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
வரும் மார்ச் 30ம் தேதி வருகை தருகிறார். தாராபுரத்தில் போட்டியிடும் பாஜக தலைவர் எல். முருகன் (L.Murugan) அவர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.
இன்றைய பிரச்சாரத்தில், அரவக்குறிச்சியில் போட்டியிடும் தமிழக பாஜக துணைத் தலைவர் கே. அண்ணாமலை அவர்களுக்கு ஆதரவாக, முதல்வர் கே.பழனிச்சாமி களத்தில் இறங்கினார்.
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு தினத்திற்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், களத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு, கோவிட் -19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.