சனிக்கிழமை நடைபெற உள்ள குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வர்கள் காலை 9 மணிக்குள்ளாக தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது.
குழந்தை பாதுகாப்பு அதிகாரி பணிக்கான போட்டித் தேர்வின் முதல் தாள் ஆங்கிலத்தில் மட்டும்தான் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டெட்) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்கத் தகுதியில்லை எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை எனவும் கூறியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து மூடப்பட்ட பள்ளிக்கூடம் 83 நாட்களுக்கு பின் மீண்டும் திறப்பு
MBBS., BDS., போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வை நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு இடையில் இன்று சந்திக்கின்றனர்.
‘பரிக்ஷா பெ சர்ச்சா 2021’ நிகழ்ச்சியின் போது பிரதமர் நரேந்திர மோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் வீடியோ கான்பரன்சிங் (video conferencing) மூலம் உரையாடினார்.
இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு கட்டாயம் நடக்கும். அதற்கான அட்டவணை மற்றும் தேர்வு நடைபெறும் மையம் ஆகியவை ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் அனைத்து தேர்வுகளும் மார்ச் 31 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட வேண்டும். அதன் பின்னர் அதுக்குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஜனவரி 2 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய பள்ளிகள், படிப்படியாக நாட்கள் அதிகரித்து, தற்போது இறுதியாக ஜனவரி 6 (திங்கக்கிழமை) அன்று அரசு மற்றும் அரசு உதவி பெறம் பள்ளிகள் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.