Tirunelveli City News: திருநெல்வேலியில் குறைவாக இயக்கப்படும் அரசு பேருந்துகளால், பள்ளிக் கல்லூரி மாணவிகள் பேருந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கியபடி பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Hosur: ஓசூரில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ அகத்தியர் வீர சிலம்பப்பள்ளி சார்பில் 100 பள்ளி மாணவர்கள் 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.
Shocking School Bag Check: மாணவர்கள் வகுப்பறைகளுக்கு செல்போன்களை கொண்டு வருவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து புத்தகப்பைகளை சோதனையிட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்
Funny Viral Video: இந்த வீடியோவை பார்த்தால் நம் கண்களையே நம்மால் நம்ப முடியாது. ஒரு நபர், தனது வாயில் சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு, அந்த சிகரெட்டைப் பயன்படுத்தி பல ராக்கெட்டுகளை சில நொடிகளில் ஏவி விடுவதைக் காண முடிகின்றது.
Funny Viral Video: பிட் அடிச்சிருக்கீங்களா? அடிச்சிருந்தாலும், இப்படி நீங்க பிட் அடிச்சி இருக்க மாட்டீங்க. பிட் அடித்து மாட்டிக்கொள்ளும் பெண்ணின் வேடிக்கை வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அரசு மாதிரி பள்ளியில் மழைநீர் சூழ்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அங்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தனியாக வசித்து வந்த தலைமை ஆசிரியை, அரிவாளால் வெட்டி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். 20 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்திற்காக,நடு இரவில் மர்ம நபர்களால் அரங்கேற்றப்பட்டதா இந்த கொடூரம் ?
Kallakurichi 12th Student Died Side Effects: கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தை தொடர்ந்த வன்முறைகளுக்கு பிறகு தற்போது 180 மாணவ மாணவிகள் வேறு பள்ளியில் மாறுவதற்கு பள்ளி நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளனர்