Killer Robot Human News: தொழில்நுட்பத்தின் உதவியுடன், வீட்டு வேலைகள், மசாஜ் என வீட்டு உபயோகத்திலேயே ரோபோக்கள் வந்துவிட்ட நிலையில், இயந்திரங்கள் மனிதனை அழித்துவிடுமோ என்ற அச்சம் அதிகரித்துவிட்டதா?
Penalty Imposed To Fire Cracker Factories : சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் போர்மேன்களை பயிற்சிக்கு அனுப்பாத 43 தொழிற்சாலைகளுக்கு ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
Sugar Production Reduced : நடப்பு 2023-24 சந்தைப்படுத்தல் ஆண்டில், இந்தியாவில் இதுவரை சர்க்கரை உற்பத்தி 1.19 சதவீதம் குறைந்து 25.53 மில்லியன் டன்னாக உள்ளது என்று தொழில்துறை அமைப்பான ISMA தெரிவித்துள்ளது. சர்க்கரை சந்தைப்படுத்தல் ஆண்டு என்பது, அக்டோபர் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டம் ஆகும்.
பெரம்பலூரில் நிறுவப்பட்டுள்ள JR one காலணி உற்பத்திக்கான தொழிற்சாலையைக் காணொலி வாயிலாகத் திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறியுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சட்டத்தைப் பின்பற்றாத தனியார் தொழிற்சாலைகளை மூடும்போது, சட்டத்தை மீறும் உள்ளாட்சி அமைப்புகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவில் ஓலா (Ola) நிறுவனம் மிகப் பெரிய ஈ-ஸ்கூட்டர் தொழிற்சாலையை நிறுவவிருக்கிறது. இரு விநாடிகளில் ஒரு ஸ்கூட்டர் என்ற ஆண்டுதோறும் 10 மில்லியன் வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும்.
எகிப்து நாட்டில் நைல் ஆற்றின் மேற்கே பாலைவனத்தில் அமைந்துள்ள பழங்கால புதைகுழியான அபிடோஸில் பீர் தொழிற்சாலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதுதான் உலகின் மிக பழமையான பீர் உற்பத்தி தொழிற்சாலை
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.