Diwali Special Gifts: கோவையில் பட்டாசு வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் சிறப்பு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் முதல் பரிசாக டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் இளம் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்தது.
சிறுவர்கள் பட்டாசு வெடித்து தொந்தரவு செய்ததால் ஆத்திரத்தில் அவர்களது பெற்றோர் மீது ஆசிட் வீசிய நபரை போலிசார் தேடி வருகின்றனர்!சிறுவர்கள் பட்டாசு வெடித்து தொந்தரவு செய்ததால் ஆத்திரத்தில் அவர்களது பெற்றோர் மீது ஆசிட் வீசிய நபரை போலிசார் தேடி வருகின்றனர்!
வரும் நவம்பர் 4ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி, பாதுகாப்பை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மாநில பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரம் குறித்து இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை வெடிக்கலாம்.
சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பட்டாசு ஆலைகளில் அடுத்ததடுத்து விபத்துகள் நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெற்றிலையூரணியில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கி மூன்று பெண்கள் உள்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.