Weight Loss: பலருக்கு குளிர்காலம் மிகவும் விருப்பமான பருவமாக உள்ளது. எனினும், குளிர்காலம் பலவித நோய்களையும் கொண்டு வருகிறது. நோய்களில் இருந்து விலகி இருக்க, நாம் சில ஹெவியான உணவுகளை உட்கொள்கிறோம். பொதுவாக, குளிர்காலத்தில், நம் மூதாதயர்கள், நெய் மற்றும் உலர் பழங்களால் செய்யப்பட்ட லட்டுகளை செய்து, நோய்களை தடுக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் அளித்தார்கள். ஆனால், இவை நம் எடையை அதிகரிக்கின்றன. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள்தான் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என சிலர் கருதுகிறார்கள். அது தவறு!! குளிர்காலத்தில், சில லைட்டான உணவுகளை உட்கொண்டும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
How To Lose Weight With Papaya: உடல் எடையை குறைக்க பப்பாளி பழம் மிகவும் உதவியாக இருக்கும். இது உங்கள் வயிற்றை சுத்தமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்கள் உடலில் பல ஊட்டச்சத்துக்களின் தேவையையும் பூர்த்தி செய்யும்.
Weight Loss: குளிர்காலம் பலவித நோய்களையும் கொண்டு வருகிறது. நோய்களில் இருந்து விலகி இருக்க, நாம் சில உணவுகளை உட்கொள்கிறோம். இவை நம் எடையை அதிகரிக்கின்றன.
பழங்கள் அனைவரின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால் இரவில் சில பழங்களை உட்கொள்வது உங்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
Best Fruits To Aid Weight Loss: பழங்களை சாப்பிடுவது எப்போதும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். பழங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன. பழங்களிலிருந்து நமக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துகள் காரணமாக நம் உடலில் எப்போதும் புத்துணர்ச்சி இருக்கிறது.
ஆக்ஸிஜன் நிறைந்த பழங்கள்: மாறிவரும் இன்றைய வாழ்க்கை முறையில், பல வித நோய்களை நாம் ஒன்றாக எதிர்த்து போராடும் நிலை உள்ளது. மேலும் அதிகரித்து வரும் காற்றின் மாசுபாடு, சுவாச பிரச்சனைகளை அதிகரித்துள்ளது. எனவே சுவாசப் பிரச்சனை வராமல் இருக்க உடலின் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க வேண்டும்.
Uric Acid Control: யூரிக் அமிலம் அதிகரிப்பது இந்த நாட்களில் பலருக்கு உள்ள பிரச்சனையாக உள்ளது. இது சிறு வயதிலேயே மக்களைத் தொந்தரவு செய்யும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. யூரிக் அமிலம் என்பது உடலில் உற்பத்தி செய்யப்படும் ரசாயனமாகும். இது பியூரின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது அதிகரிக்கிறது. யூரிக் அமிலம் ஒவ்வொருவரின் உடலிலும் உருவாகிறது. இது இயற்கையான செயல்முறையாகும். சிறுநீரகம் இதை வடிகட்டி உடலில் இருந்து எளிதாக அகற்றி விடுகிறது. சிறுநீரகங்கள் உடலில் இருந்து யூரிக் அமிலத்தை அகற்றத் தவறினால், அது உடலில் சேரத் தொடங்குகிறது.
தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Uric Acid Control: சில சிட்ரஸ் பழங்களை உணவில் உட்கொள்வதன் மூலம் யூரிக் அமிலத்தின் அறிகுறிகளைக் குறைக்கலாம். யூரிக் அமிலத்தை வேகமாக கட்டுப்படுத்தும் பழங்கள் எவை என்று பார்ப்போம்.
Uric Acid: கடல் உணவுகள், சிவப்பு இறைச்சி, கல்லீரல், அதிக பிரக்டோஸ் உணவுகள் மற்றும் பானங்கள் மற்றும் ஆல்கஹால் உட்கொள்வது உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கிறது.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் ஏற்படும் நோய்களில் ஹை பிபியும் ஒன்று. அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளாவிட்டால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கொடிய நோய்களுக்கு வழிவகுக்கும்.
இதயம் தொடர்பான நோய்களில் இருந்து உங்களை காத்துக் கொள்ளவும், நோய் இருந்தால், மருந்துகள் இல்லாமல் கூட சமாளிக்கவும், சில விஷயங்களை பழக்கமாக்கிக் கொள்வது பயனளிக்கும்.
பழங்கள் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால் இரவில் சில பழங்களை உட்கொள்வது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Fatty Liver: உடலில் பலவீனம், பசியின்மை, வாந்தி, தூக்கமின்மை, சோர்வு, நாள் முழுவதும் சோம்பல், விரைவான எடை இழப்பு ஆகியவை கொழுப்பு கல்லீரலின் முக்கிய அறிகுறிகளாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.