கோடைக்காலத்தில், சாப்பிடுவதிலும் குடிப்பத்திலும் செய்யும் ஒரு சிறிய தவறினால் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை கூட சில சமயங்களில் ஏற்படலாம். அதிலும், குழந்தைகளை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
Bananas at Rs 500/Dozen: உணவுபொருட்களின் விலை, எட்டாக்கனியாக விட்டது. வாழைப்பழம் விலை ஒரு டஜன் 500 ரூபாய் என்றால் திராட்சைப் பழத்தின் விலையை கேட்டால் தலையை சுற்றும்
பெரும்பாலும் ஆரஞ்சு பழத்தை எடுத்தாலே நாம் அதன் தோலை உரித்து வீசிவிடுகிறோம், இனிமேல் அப்படி செய்யாமல் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த ஆரஞ்சு பழத்தோலை பயன்படுத்த வேண்டும்.
Weight Control Diet: உடல் எடை குறைப்புக்கு தற்போது பலரும் பழங்கள், காய்கறிகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை வைத்துள்ள நிலையில், இது அவர்கள் பலன் தருமா அல்லது பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா என்பதை இங்கு காணலாம்.
உணவுக்குப் பிறகு பழங்கள் சாப்பிடுவது வழக்கம் உள்ளது பெரும்பாலானோருக்கு உள்ளது. ஆனால், உணவு உண்ட உடனே பழங்களை உட்கொள்ளக் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இனிப்பான சுவையுடைய அன்னாசிப்பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளது என்றாலும் இதனை அதிகளவில் சாப்பிடுவது உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
Pomegranate for Diabetes: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பேணுவது கடினம். கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும், அது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
Pomegranate Health Benefits: மாதுளை மிகவும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்சிடெண்டுகளைக் கொண்டுள்ளது. இது தமனிகளை சுத்தமாக வைத்திருக்கவும் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது.
Energy Booster: நம் உடலின் ஆக்ஸிஜன் அளவு சரியாக இருந்தால், நம்மால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்பட்தோடு, சுவாசப் பிரச்சனைகளும் நம்மை அண்டாமல் இருக்கும்
Pomegranate Benefits for Female: பெண்களின் ஆரோக்கியத்திற்கு மாதுளையின் அற்புதமான நன்மைகளைக் கொடுக்கிறது. புற்றுநோயை எதிர்த்துப் போராடுவது முதல் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது என பெண்களுக்கு மாதுளை மகத்தான பலன்களை அளிக்கிறது
Weight Loss Juices: எடை இழப்புக்கு சாறுகள் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். பழங்கள் மற்றும் காய்கறிகளில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
Weight Loss Tips: நீங்கள் விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பினால், எப்போதும் உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில் சில ஆரோக்கியமான பொருட்களை வைத்திருக்க வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
Constipation Home Remedy: ஆப்பிளில் உள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி பல நோய்களில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது. தினமும் வெறும் வயிற்றில் ஆப்பிளை சாப்பிடுவதால் ஏற்படும் பல நன்மைகளை பற்றி இங்கே காணலாம்.
Weight Loss: சில பழங்களை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடையை குறைக்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பழச்சாறு குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் சிறந்தது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை என்றாலும் தவறான நேரத்தில், தவறான விதத்தில் எடுத்துக் கொள்வது உடல் நல பாதிப்பை ஏற்படுத்தும்.
Apple Benefits: ஆப்பிள்கள் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பிற உணவுப் பைட்டோ கெமிக்கல்களின் சிறந்த மூலமாக காணப்படுகிறது. கூடுதலாக இதில் அதிக அளவு பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.