பாம்பு ஒன்று எலியை பதம் பார்க்க பிளான் செய்கிறது, அதன்பின் நடந்ததை கண்டால் உங்களால் சிரிப்பை அடக்கவே முடியாது. இந்த வீடியோவை பார்க்கும் போது வடிவேலின் வட போச்சே என்கிற வசனம் தான் மைண்டில் வரும்.
இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவில், நண்டு ஒன்று சிகரெட் பிடிப்பதை நாம் காணலாம். அதுமட்டுமின்றி, சிகரெட்டைப் புகைத்த பிறகு என்ன செய்கிறது என்பதை வீடியோவில் பாருங்கள்.
Cobra Viral Video : குட்டி நாய்களுக்கு பால் கொடுக்க வந்த தாய் நாயை தடுத்து, குட்டிகளுக்கு முன்பு படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Viral Video Today: இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவில், நண்டு ஒன்று சிகரெட் பிடிப்பதை நாம் காணலாம். அதுமட்டுமின்றி, சிகரெட்டைப் புகைத்த பிறகு என்ன செய்கிறது என்பதை வீடியோவில் பாருங்கள்.
Zombie Virus Viral Video : பனிக்கட்டிகளுக்கு அடியில் இருந்து பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த ஜாம்பி வைரஸை, விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்த நிலையில், சில இடங்களில் மக்கள் வினோதமாக நடந்துகொள்ளும் வீடியோக்கள் வைராலகி வருகிறது.
சிங்கத்தை வேட்டையாடி பார்த்திருப்பீர்கள், கூண்டில் இருந்து பார்த்திருப்பீர்கள் ஆனால் இந்த வைரல் வீடியோவில் வருவதை போன்று நிச்சயம் பார்த்திருக்க மாட்டீர்கள்.
Husband Wife Viral Video: இப்போது 7 குழந்தைகள். எங்களது இலக்கு 12 குழந்தைகளை பெற்றுக் கொள்வது என கணவர் கூறியதற்கு, மனைவி அற்புதமான ரியாக்ஷன். வைரலாகும் வீடியோ.
மத போதகர் என்ற தன்னை கூறிக்கொள்ளும் ஒருவர், சிறுமியான தனது சொந்த மகள், 15 வயதிற்குட்பட்ட சிறுமிகள் உள்பட மொத்தம் 20 பேரை திருமண செய்த நிலையில் அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தற்போது வைரலாகி வரும் வீடியோவில் ஒரு நபர் பாம்பின் வாலை இழுத்து வம்புக்கு இழுக்கிறான், கடுப்பான அந்த பாம்பு அந்த நபரின் ஆணுறுப்பை கடித்து விடுகிறது. இதன் பின் என்ன நடந்தது? வாருங்கள் தெரிந்துக்கொள்வோம்.
தனது சகோதரியின் திருமணத்திற்குச் செல்ல ஒரு முழு விமானமும் முன்பதிவு செய்திருக்கிறார். சிலர் உறவினர்களைப் பற்றி கேலி செய்தாலும், மற்றவர்கள் குடும்பம் செலவழித்த பணத்தைப் பற்றி பேசினர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.