King Cobra Video: சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோவில், ராஜ நாகப்பாம்பு ஜேசிபி மூலம் நசுக்கப்படுவதைக் காணலாம், ஆனால் அதன் பின் நடந்ததை கண்டால் அதிர்ச்சியாடந்து விடுவீர்கள்.
Harley Davidson Viral Video : அண்ணாமலை பட ரஜினி போல் சைக்கிளில் வீடுகளுக்கு பால் டெலிவரி செய்வதை பார்த்திருப்பீர்கள். ஆனால், பல லட்ச ரூபாய் மதிப்பு வாய்ந்த பைக்கில் பால் போடுபவரை பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. இதோ பாருங்கள்...
Gurugram Viral Video : தன் வீட்டின் அருகே வசிக்கும் பெண், தன்னுடன் பைக்கில் வர மறுத்ததால், ஹெல்மெட்டை கொண்டு அவரை தாக்கும் இளைஞரின் வீடியோ வெளியாகி உள்ளது.
Chennai Drunkard Girl Viral Video : நானே ஓசியில்தான் குடித்துவிட்டு வந்துள்ளேன், என்னால் எப்படி அபராதம் கட்ட முடியும்' போதையில் போலீசாரிடம் மோதலில் ஈடுபட்ட பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் குட்டி அணில் ஒன்று அங்கிருந்த மஞ்சள் நிற நாகப்பாம்பின் வாலை இழுத்து வம்பிழுக்கிறது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
Viral Video Today: நபர் ஒருவர் புலிக்கு சர்க்கஸில் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார், அப்போது அந்த புலி பின்னால் இருந்து அவரது கழுத்தைப் பிடித்தது. அடுத்து என்ன நடந்தது என்பதை வீடியோவில் பாருங்கள்.
Nilgiri Elephant attack video : சாலையில் வலம் வந்த காட்டு யானை ஒன்று, தனகக்கு எதிரே கோழிகளை ஏற்றி வந்த ஜீப்பை தும்பிக்கையால் முட்டித்தள்ளும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Python Viral Video: இரண்டு மலைப்பாம்புகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதை நாம் இந்த காணொளியில் காணலாம். இதற்குப் பிறகு நடந்ததை பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
Man Caught Python Video: வாய்க்காலில் மலைப்பாம்பு ஒன்றைப் பார்த்த நபர் அங்கு குதித்து அந்த பாம்பை தனது கையால் பிடிக்குகிறார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.