Snake Video: வீட்டு கதவின் இடுக்கில் மாட்டிக்கொண்ட பாம்பு படம் எடுத்து ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் எதுவும் வெளியாகவில்லை.
சிங்கத்தின் கூண்டில் கையை வைத்த நபர் எப்படி மாட்டிக்கொள்கிறார் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம் ஆனால் அதன் பின் நடந்ததை பார்த்தால் உங்களால் நம்பவே முடியாது.
Lion Attack Video: சிங்கத்தின் கூண்டில் கையை வைத்த நபர் எப்படி மாட்டிக்கொள்கிறார் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம் ஆனால் அதன் பின் நடந்ததை பார்த்தால் உங்களால் நம்பவே முடியாது.
16 Feet Python Snake Video: பாம்பு ஒன்று மண்புழு போல் மெதுவாக கடற்கரை ஓரம் ஊர்ந்து செல்லும் காட்சியை நாம் காணலாம். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
Scary Python Video: பார்த்துக்கொண்டிருக்கும் போதே, மலைப்பாம்பின் மீது பெண் ஒருவர் விழுகிறார். அதன்பின் நடந்ததை வீடியோவில் பாரத்தால் உங்களை கிடுகிடுக்க வைக்கும்.
Scary Animal Fight Video: கங்காருவைப் பிடித்து மலைப்பாம்பு எப்படி விழுங்குகிறது என்பதை இந்த வீடியோவில் காணலாம். ஆனால் சிறிது நேரத்தில் கங்காருவின் நண்பன் அங்கு வந்து என்ன செய்கிறது என்பதை வீடியோவில் நீங்கள் காணலாம்.
நேற்று நள்ளிரவில் கடை ஒன்றின் முன்பாக வாடிக்கையாளர்கள் கடைக்கு நடந்து செல்வதற்காக வைக்கப்பட்டிருக்கின்ற இரும்பு நடைபாதையை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Viral Video of Robbery: நேற்று நள்ளிரவில் கடை ஒன்றின் முன்பாக வாடிக்கையாளர்கள் கடைக்கு நடந்து செல்வதற்காக வைக்கப்பட்டிருக்கின்ற இரும்பு நடைபாதையை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Funny Wedding Photoshoot Video : ஒரு திருமண ஜோடி, போட்டோஷீட்டில் தங்களின் காதலின் உச்சத்தை தொட முயன்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த குரங்கு செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.
Leopard hunting deer viral video : சிறுத்தைகள் எந்த அளவிற்கு புத்திசாலித்தனமானவை, தந்திரமிக்கவை என்பதை அறிந்தகொள்ள தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவை காணுங்கள்.
சிஎஸ்ஐ திருமண்டல தலைமை அலுவலகத்தில் சுமார் 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தது. இதனால் அச்சமடைந்த ஊழியர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சிஎஸ்ஐ திருமண்டல தலைமை அலுவலகத்தில் சுமார் 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தது. இதனால் அச்சமடைந்த ஊழியர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.