தெருவில் இரண்டு நாய்கள் சண்டைபோட்டிருப்பதை கண்ட மற்றொரு நாய் சண்டையில் ஈடுபடவிடாமல் ஒரு நாயை சமாதானப்படுத்தி இழுத்துச்செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்களை குலநடுங்க வைக்கும் சம்பவம் ஒன்று பீகாரில் நடந்துள்ளது. வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நூலிழையில் மரணத்தை தொட்டு வரும் நிகழ்வு உங்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தலாம்.
ஆட்டுக்குட்டி ஒன்று வீட்டின் வாசல் படியில் வாகனம் ஏற்ற ஏதுவாக அமைக்கப்பட்டிருக்கும் சறுக்கல் போன்ற பகுதியில் உற்சாகமாக சறுக்கி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை, மைதானத்தில் இருந்த ரசிகர் கிண்டலடித்த வீடியோ வெளியான நிலையில், இதற்கு ட்விட்டரில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோவில், மலைப்பாம்பு தனது அருகில் வந்து நாயை ஒரே நொடியில் பிடித்து விழுங்க ஆரம்பிக்கிறது. இதன் பின் என்ன நடந்தது என்பதை பார்த்தால் அரண்டு போய் விடுவீர்கள்.
வைரல் வீடியோ: டெல்லி மெட்ரோவின் ஒரு பிளாட்பாரத்தில் ஒருவர் சிறுநீர் கழிப்பதைக் காணலாம். இந்த சம்பவம் முழுவதையும் பயணி ஒருவர் கேமராவில் படம் பிடித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.