மஞ்சள் சருமத்திற்கு மட்டும் இல்லாமல் முடிக்கும் பல நன்மைகளைத் தருகிறது. முடிக்கு மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
How Grow Hair on Bald Scalp: ஒருமுறை முடி உதிரத் தொடங்கினால் இதற்கு முடிவே இல்லாமல் உதிர்ந்துக் கொண்டே தான் இருக்கும். ஆனால் இங்கே கொண்டுக்கப்பட்டுள்ள டிப்ஸ் மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, கூந்தல் மீண்டும் வளரத் தொடங்கும்.
Hair Fall Home Remedies: தொடர்ந்து முடி உதிர்வது வழுக்கையை ஏற்படுத்தலாம். அத்தகைய சூழ்நிலையில், முடி உதிர்வதைத் தடுக்க சில ஹேர் மாஸ்க்குகளை கட்டாயம் கூந்தலில் தடவவும்.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, மன அழுத்தம், நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடுவது, துரித உணவு சாப்பிடுவது போன்ற பழக்கம் அதிகரித்துவிட்டது. இதனால் ஏற்படும் பல பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல்.
Homemade Rice And fenugreek Serum : தீராத முடி உதிர்வால் நீங்களும் சிரமம் படுகிறீர்கள் என்றால், வெந்தய விதை, அரிசி, கறிவேப்பிலை மற்றும் கற்றாழை ஜெல் ஒன்றாக கலந்து ஹேர் சீரம் பயன்படுத்தலாம்.
முடி உதிர்தல், பொடுகு தொல்லை போன்ற பிரச்சனைகள் தற்போது அனைவருக்கும் இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், கறிவேப்பிலையை பயன்படுத்தினால் சர்வ கூந்தல் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.
முடி உதிர்தல் பிரச்சனையால் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், சமையலறையில் இருக்கும் இந்த இரண்டு பொருட்களையும் பயன்படுத்துங்கள், உங்கள் முடி ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாறும்.
Fenugreek Water For Hair Growth: உங்களுக்கும் முடி உதிர்வவு போன்ற பிரச்சனை இருந்தால், வெந்தய விதையின் நீரை தலைமுடியில் தடவலாம். இது உங்கள் கூந்தலின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.
Fenugreek Water For Hair: உங்களுக்கும் முடி உதிர்தல் அல்லது உடைதல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், வெந்தய நீரை தலைமுடியில் தடவலாம். இது உங்கள் முடியின் ஒட்டுமொத்த நிலையை மேம்படுத்த உதவுகிறது.
Best Home Remedies For Hair: முடி உதிர்தல் மற்றும் நரை முடியால் நீங்கள் சிரமப்பட்டால், இந்த வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும். முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் ஒரு மாதத்தில் மறைந்துவிடும். இந்த 5 விஷயங்களைப் பயன்படுத்தினால், முடி நீளமாகவும், கருப்பாகவும், அடர்த்தியாகவும் மாறும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.