Breastfeeding: முக்கிய ஊட்டச்சத்து மற்றும் நோயெதிர்ப்பு பாதுகாப்பை வழங்கும் தாய்பால், உணர்ச்சி ரீதியான பிணைப்பை வளர்ப்பதுடன் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது
சோம்பு நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: நம் சமையலறையில் நாம் பயன்படுத்தும் பல மசாலா பொருட்கள் நாம் செய்யும் சமையலை ருசிகரமாக்குவதோடு இன்னும் பல நன்மைகளையும் கொண்டுள்ளன. இவை பல வழிகளில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றன. சோம்பு நீரால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சப்பாத்திக் கள்ளி பழத்தை, உண்பதற்கு ஏற்ற பழமாக பலரும் பார்ப்பதில்லை. அதிலுள்ள முட்களை நினைத்தாலே பயப்படுவது காரணமாக இருக்கலாம். ஆனால், உண்மையில் சப்பாத்திக் கள்ளியின் பழம் பல மருத்துவ பயன்பாடுகளைக் கொண்டது.
Belly Fat அதாவது வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு இந்நாட்களில் மனிதர்களை பாடாய் படுத்தி வருகிறது. இதனால் பலர் பலவித சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். நீங்களும் வயிற்று கொழுப்பால் அவதிப்படுகிறீர்கள் என்றால், கவலை வேண்டாம். சில எளிய வழிமுறைகளை கடைப்பிடித்து, கொழுப்பை குறைக்க முடியும். ஆனால், தொப்பை கொழுப்பை மட்டும் தனியாகக் குறைக்க முடியாது என்ற உண்மையையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
Rainy Season Health Tips: வீட்டில் வைக்கப்படும் உணவு பல காரணங்களால் மாசுபடுகிறது. உணவை சரியான வெப்பநிலையில் வைக்காவிட்டால், பாக்டீரியாக்கள் அதில் வளரும். இதேபோல், பழங்கள் மற்றும் காய்கறிகளை சரியாக கழுவவில்லை என்றால், பல பாக்டீரியாக்கள் நம் வயிற்றில் செல்ல வாய்ப்புள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு குறைந்தது 3 நாட்களுக்கு உடலுறவு கொள்ள வேண்டாம் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது ரஷ்ய சுகாதார நிபுணர்களின் அறிவுறுத்தல்.
கொரோனா வைரஸுக்கு முன்பு குளிர்காலத்தில் இஞ்சியை நாம் இஞ்சி தேநீர், இஞ்சி சூப், தேனுடன் இஞ்சி போன்று பல வகைகளில் பயன்படுத்தினோம். ஆனால் கோடையில், இஞ்சி குறைவாகவே பயன்படுத்தப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.