நீரிழிவு நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது கடினம், ஆனால் பெருஞ்சீரகம் அவர்களுக்கு உதவியாக இருக்கும். இது எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம்!
Ayurvedic Detox Drink: பல பொதுவான உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரும் ஆயுர்வேத டீடாக்ஸ் டீ குறித்து, ஆயுர்வேத மருத்துவர் பகிர்ந்து கொண்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
பெருஞ்சீரகம் அல்லது சோம்பை பல வாய் புத்துணர்ச்சியூட்டும் பொருளாக உட்கொள்கிறார்கள். ஆனால் ஆயுர்வேதத்தில் பல நோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை உட்கொள்வதால் உடலில் பித்தம் மற்றும் வாதம் சீராக இருக்கும். கடுமையான பல நோய்கள் வராமல் அதடுக்கும் ஆற்றல் சோம்பிற்கு உண்டு.
Diabetes Natural remedy: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, கார்போஹைட்ரேட் இருக்கும் உணவுகளை சாப்பிடுவதை குறைத்து, அதிக புரதம் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். எனினும் சில மூலிகை பொருட்களை சாப்பிட்டாலும் சுகர் அளவை கட்டுபடுத்தலாம்.
Blood Sugar Control Tips: சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் அது உங்கள் உடல் ஆரோக்கியத்தை காலி செய்து விடும். உங்கள் உணவில் சோம்பு சேர்ப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.
Pineapple Fruit Tea For Weight Loss: உடல் எடை குறைய வேண்டுமானால் சிலஊட்டசத்துக்கள் நிறைந்த உணவுகளை கட்டாயம் சாப்பிட வேண்டியது அவசியம். இதனுடன் சில பானங்களை குடித்தால் உடல் எடை குறையத் தொடங்கும்.
Fennel Seeds Benefits: பெருஞ்சீரகம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதிலிருந்து கிடைக்கும் மருத்துவ குணங்கள் பல ஆபத்தான நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.
Premature White Hair: இளம் வயதில் உங்கள் தலைமுடி நரைக்க ஆரம்பித்தால், அது டென்ஷனை அதிகரிக்கும். ஆனால் வெள்ளை முடியை இயற்கையாகவே கருப்பாக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
Fennel Seeds Milk Benefits: சோம்பு நம் உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாக விளங்குகிறது. அதுவும் பாலுடன் சோம்பை சேர்த்து சாப்பிட்டால், அதனால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.
Premature White Hair: இளமையில் உங்கள் தலைமுடி வெள்ளையாக மாற ஆரம்பித்தால், அதற்கு மூல காரணம் டென்ஷன் தான். ஆனால் வெள்ளை முடியை இயற்கையாகவே கருப்பாக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
கோடைக்காலத்தில், அறையை விட்டு வெளியே செல்ல விரும்பாதவர்கள், வீடு மற்றும் அலுவலகத்தின் குளிர்ச்சியான ஏசியில் அதிக நேரம் செலவிட விரும்புகிறார்கள். இதனால், அவர்கள் ஓடவோ, நடக்கவோ முடியாமல் தவிக்கின்றனர். குறைவான உடல் செயல்பாடுகள் காரணமாக, மக்களின் எடை அதிகரிக்கிறது மற்றும் பல ஆரோக்கியமற்ற உணவுகளும் இந்த பிரச்சனையை சேர்க்கின்றன. அதன்படி நீங்கள் உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், பெருஞ்சீரகம் தண்ணீரைப் பயன்படுத்தலாம்.
சோம்பு நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்: நம் சமையலறையில் நாம் பயன்படுத்தும் பல மசாலா பொருட்கள் நாம் செய்யும் சமையலை ருசிகரமாக்குவதோடு இன்னும் பல நன்மைகளையும் கொண்டுள்ளன. இவை பல வழிகளில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றன. சோம்பு நீரால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Fennel Seeds Water: பெருஞ்சீரகம் இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது, அதன் வாசனை நம் அனைவரையும் ஈர்க்கிறது, ஆனால் இதை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.