தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் மோசமாக ஆடிய ஸ்ரேயாஸ், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடிக்க அவர் ரஞ்சி டிராபியில் விளையாட முடிவு செய்துள்ளார்.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இந்திய 20 ஓவர் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். சுமார் ஓர் ஆண்களுக்குப் பிறகு அவர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர்.
நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த, வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் நோக்கில், பல நாடுகள் அவ்வப்போது சலுகைகளை வழங்கும். அதில் முக்கியமான ஒன்று விசா விதிகளில் தளர்வு.
Bilkis Bano Case: 2002 கோத்ரா கலவரத்தின் போது கூட்டுப் பலாத்கார குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக பில்கிஸ் பானோ தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது
நாட்டில் சிங்கிள் மால்ட் விஸ்கி விற்பனையில் முதல் முறையாக உள்நாட்டு நிறுவனங்கள் வெளிநாட்டு பிராண்டுகளை முந்தியுள்ளன. Glenlivet, Macallan, Lagavulin மற்றும் Talisker போன்ற பிராண்டுகளை விட இப்போது அம்ரித், பால் ஜான், ராம்பூர், இண்ட்ரி மற்றும் கியான்சந்த் போன்ற உள்நாட்டு பிராண்டுகள் அதிகம் விற்பனை ஆகின்றன.
ICC on Rohit Sharma: பிட்ச் மதிப்பீட்டின் பின்னணியில் உள்ள பாசாங்குத்தனத்தை சுட்டிக்காட்டியதற்காக ரோஹித் சர்மா ஐசிசியின் தடைகளை எதிர்கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது.
கேரளா மாநிலம் இடுக்கி திண்டுக்கல் - கொட்டாரக்கரை தேசிய சாலையில் உள்ள மலையில் இருந்து விழுந்து உருண்ட பாறைகள் - நூலிழையில் தப்பிய வாகனங்கள் - பெரும் விபத்து தவிர்ப்பு - பதப்பதைக்கவைக்கும் சிசிடிவி காட்சி!
World Record By AIIMS: உலகிலேயே முதல் முறையாக 5 வயது குழந்தைக்கு ’விழித்திருக்கும் கிரானியோட்டமி’ அறுவை சிகிச்சையை செய்து சாதனை படைத்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு குவியும் பாராட்டுக்கள்
Excise Dept Revenue: மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக நாளை குஜராத் சுற்றுப்பயணம் செல்லும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் தனது பயணத்தின்போது பொதுக்கூட்டங்களில் பேசுவாா்
Omicron JN.1: கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கிறது, ஜே.என்.1 வகை ஒமிக்ரான் வகை வைரஸ் ஹரியானாவிலும் பரவிவிட்டது. மொத்தம்12 மாநிலங்களில் கோவிட் பாதிப்பு ஏற்பட்டது
இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் கேப்டவுன் மைதானத்தில் முதன்முறையாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை வென்றிருக்கும் நிலையில், இதுவரை ஒரு டெஸ்ட் போட்டி கூட வெல்லாத மைதானங்களும் இருக்கின்றன.
நாட்டின் பொது பட்ஜெட் 2024 தாக்கல் செய்ய இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த முறை பெரிய அறிவிப்பு எதுவும் வர வாய்ப்பில்லை என்றும், இந்த முறை பட்ஜெட்டில் செலவு அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்படும் என்றும் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.