தீபாவளிக்கு முன் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து பொதுமக்களுக்கு அரசு பரிசு வழங்கியுள்ளது. நவம்பர் 4, 2021 அன்று, அரசாங்கம் பெட்ரோலை 5 ரூபாயும், டீசலை 10 ரூபாயும் குறைத்தது. அதே போல் புத்தாண்டிலும் பரிசு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Year Ender Achievements Of India: 2023 ஆம் ஆண்டு தேசத்திற்கு முக்கியமானதாக இருந்தது. இந்த ஆண்டு, இந்தியா ஒன்று இரண்டு அல்ல பல புதிய சாதனைகளை படைத்துள்ளது
Best tourist Places: இந்தியா உலகம் முழுவதும் சுற்றுலா தலங்களுக்கு பெயர் பெற்றது. இந்தியா முழுவதும் நிறைய ஹில் ஸ்டேஷன் இருந்தாலும் இந்த 10 இடத்தை மிஸ் பண்ணாம பாத்துருங்க.
கூகுள் நிறுவனம் செயலிகளுக்கு பணம் வாங்கிய வழக்கில் வாடிக்கையாளர்களுக்கு 5238 கோடி ரூபாயை திரும்ப கொடுக்க ஒத்துக் கொண்டுள்ளது. 10 கோடி வாடிக்கையாளர்கள் இந்த வழக்கின் மூலம் பணம் பெற இருக்கின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிக்கை தயாரிக்கும் குழுவை நியமித்துள்ள காங்கிரஸ் கட்சி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அக்குழுவின் தலைவராக நியமித்துள்ளது.
கிருத்திகையையொட்டி பழனியில் பக்தர்கள் கூட்டம் குவிந்ததால் சாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கின்றனர். படிப்பாதையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Suresh Raina's IPL Exit: தோனி செய்த தவறால் சுரேஷ் ரெய்னாவின் ஐபிஎல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது இப்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார் சுரேஷ் ரெய்னா.
GIFT City Liquor Permit: மது விற்கவோ, வாங்கவோ, பரிமாறவோ அனுமதி இல்லாத மாநிலமான Dry state குஜராத், தற்போது கட்டுப்பாடுகளுடன் மது விற்பனைக்கு அனுமதி வழங்கியுள்ளது
Gold Price Today: தங்கத்தின் விலையில் சிறிது ஏற்றம் காணப்பட்டாலும், வெள்ளியின் விலையில் நல்ல ஏற்றம் காணப்பட்டது. இன்று 10 கிராம் 24 காரட் தங்கத்தின் சமீபத்திய விலையை தெரிந்து கொள்ளுங்கள்.
Sim Card Rules: புதிய சிம் கார்டு விதிகள் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில் மொத்த சிம் கார்டுகளின் விற்பனை மற்றும் PoS முகவர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் கட்டாயப் பதிவு ஆகியவை அடங்கும்.
ICC ODI Rankings: ஷுப்மான் கில்லை கீழே இறக்கி மீண்டும் நம்பர் 1 பேட்டராக மாறிய பாபர் அசாம். விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் முதல் 4 இடங்களில் உள்ளனர்.
IRCTC Retiring Room Booking: தனிப்பட்ட வேலைக்காகவும், வியாபாரத்திற்காகவும் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். இருப்பினும், பயணிகள் வேறு ரயிலில் செல்ல பல மணி நேரம் ரயில் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் ஏர் இந்தியாவின் துணை விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ராமர் பக்தர்களுக்காக புதிய சேவையை அறிவித்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டெல்லி - அயோத்தி இடையே விமானங்களை இயக்க உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.