Ayodhya Ram Mandir Invitation: ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயிலின் ‘குடமுழுக்கு’ விழாவிற்கு இந்திய சூப்பர் ஸ்டார் பேட்டர் விராட் கோலி மற்றும் மனைவி அனுஷ்கா சர்மாவும் கலந்துக் கொள்வார்கள்?
இந்திய ரயில்வேயின் நெட்வொர்க் உலகின் மிகப் பெரிய நெட்வொர்க்குகளின் ஒன்று. இத்தகைய சூழ்நிலையில், இந்திய ரயில்வே பயணிகளுக்கு பல வகையான வசதிகளை வழங்குகிறது. நாடு முழுவதும் உள்ள ரயில் வழித்தடங்களின் நீளம் 68,000 கிலோமீட்டருக்கு மேல் இருக்கும் என்று ரயில்வே வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன. தினசரி, இந்தியாவில் சுமார் 23 மில்லியன் பயணிகள் ரயிலில் பயணிப்பதாக கூறப்படுகிறது.
Union Budget 2024: பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் ஏதும் இருக்காது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்திய பட்ஜெட் தொடர்பான சில மரபுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்த வரிசையில் இன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கு முன் செய்யப்படும் ஹல்வா விழாவைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
UPI பயன்பாடு பிரபலமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, சமீபத்திய காலங்களில் பல பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் UPI ஐப் பயன்படுத்துபவர் என்றால், புதிய விதிகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸில் (யுபிஐ) செய்யப்பட்டுள்ள அந்த 5 புதிய மாற்றங்களை அறிந்து கொள்ளலாம்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா முக்கிய பங்கு வகித்தார். இந்த தொடரில் 14 மாதங்களுக்குப் பிறகு கேப்டனாக டி20 அணியில் திரும்பினார்.
BSF Plan To Stop Smuggling: இந்தியா-வங்காளதேச எல்லையில் தேனீக்கள் மற்றும் சிறப்பு செடிகளை நடுவது கடத்தலை தடுத்தும் நிறுத்தும்! ராணுவத்தின் புதிய திட்டம் தொடர்பான தகவல்கள் தெரியுமா?
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் ‘பிராண பிரதிஷ்டை’ மற்றும் மும்பாபிஷேக விழாவுக்கு, 55 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 100 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
INDIA Alliance News: INDIA கூட்டணியின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையால், காங்கிரஸ் கட்சி பலத்த இழப்பை சந்தித்து வருகிறது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண அக்கட்சி என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் காணலாம்.
Best cars: வலிமை வாய்ந்த ஸ்டீல், ஏர்பேக்குகள், பின்புற பார்க்கிங் சென்சார், வேக எச்சரிக்கை அமைப்பு, பாதுகாப்பு பெல்ட் எச்சரிக்கை அமைப்பு, பின்புற இருக்கை பெல்ட், டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு என தூள் கிளப்பும் கார்கள்...
INDIA Alliance News: I.N.D.I.A கூட்டணிக்கு காங்கிரஸ் சேர்ந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாகவும், அதில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
PM Modi Fasting For Ram Mandir pranpratishtha: ஆகம விதிமுறைகளின்படி கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை என்று யார் சொன்னது? விரதம் மூலம் சூசகமாய் பதில் கொடுக்கும் பிரதமர் மோடி....
Ram Mandir Inauguration: ஜனவரி 22-ஆம் தேதி அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் குடமுழக்கு விழாவில் சாஸ்திர சம்பிரதாயங்கள் பின்பற்றப்படவில்லையா? விவரங்களும் விளக்கமும்
கிரிப்டோகரன்சி குறித்த தனது நிலைப்பாட்டை ரிசர்வ் வங்கி ஆளுநர் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். கிரிப்டோகரன்சி விதிகளில் மத்திய வங்கி மற்ற நாடுகளை பின்பற்றாது என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று தெரிவித்தார்.
அமேசான் கிரேட் ரிபப்ளிக் சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு தள்ளுபடிகளில் விற்பனையாக இருக்கின்றன.
Salary Hike in India: இந்தியாவின் பொருளாதாரம் மற்ற நாடுகளை விட வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்த ஆண்டு இந்தியர்களின் சம்பளம் மிக அதிகமாக உயரும் என்று சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
IRCTC Tour Package for Andaman and Nicobar: குறைவான பட்ஜெட் செலவில், உள்நாட்டில் பயணம் செய்ய திட்டமிட்டால், நீங்கள் அந்தமான் நிக்கோபார் செல்லலாம். மிக அழகான கடற்கரைகளை கொண்டுள்ள அந்தமான் - நிகோபார் தீவுகள் தென்னை மரம் சூழ்ந்த கடற்கரைகள், பசுமைக் காடுகள், பவளப் பாறைகள், அரிய வகை கடல் உயிரினங்கள், அருவிகள் போன்றவற்றைக் கொண்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.