H-1B Visa Online Updation: ஆன்லைனிலும் அமெரிக்க விசாவை புதுப்பிக்கலாம் தெரியுமா? US H-1B விசா புதுப்பித்தல் இயக்கம் ஆன்லைனில் தொடங்கியது... எப்படி விண்ணப்பிப்பது? விதிமுறைகள் என்ன?
Pension Act Amendment By Centre: மத்திய அரசு நேற்று வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதிய விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
2024-25 Gross Borrowings Estimate: இந்திய பட்ஜெட்டில், அடுத்த நிதியாண்டுக்கான (2024-25) தனது மொத்த சந்தைக் கடன் ரூ.15 லட்சம் கோடி முதல் ரூ.15.5 லட்சம் கோடி வரை இருக்கும் என்று கணிப்பு...
Union Budget 2024: நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஆறாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். நடுத்தர வர்க்கத்தினருக்கும், உழைக்கும் மக்களுக்கும் நிர்மலா சீதாராமன் சிறப்பு அறிவிப்பையும் பட்ஜெட்டில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மீது நம்பிக்கையில்லை என்று இந்தியா கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளே சொல்வதாகவும், இதனால்தான் கூட்டணியில் இருந்து விலகி வருவதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற முதாலவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. 100 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்று இந்தியாவில் இந்திய அணி தோற்பது இதுவே முதல் முறையாகும்.
இந்தியாவில் விரைவில் ஹீரோ மற்றும் ராயல் என்ஃபீல்ட் நிறுவனங்களின் 400cc-500cc என்ஜின் பிரிவில் புதிய பைக்குகள் அறிமுகமாகவுள்ளன. இவை இப்போதே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன.
லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் காங்கிரஸுடனான தனது 18 மாத ஆட்சிக் கூட்டணியை முடிவுக்கு கொண்டு வந்த நிதிஷ் குமார், பீகார் முதல்வர் பதவியை ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்தார்.
Gyanvapi Survey Report: வாரணாசி ஞானவாபி மசூதி வளாகத்தில் தற்போதுள்ள கட்டடம் கட்டப்படுவதற்கு முன்பு பெரிய இந்து கோவில் இருந்ததாகக் கூறும் முக்கியமான அறிக்கை...
Republic Day 2024 in Antarctica: இந்திய கடற்படை வீரர்கள் அண்டார்டிகாவில் உள்ள பாரதி ஆராய்ச்சி தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து 75வது குடியரசு தினத்தை கொண்டாடினார்கள்...
ரத்தப் புற்றுநோயை கங்கை நதி குணப்படுத்தும் என்று நம்பிய பெற்றோர், தங்கள் ஒரே மகனை கங்கை நதியில் மூழ்கடித்ததால், அந்த ஏழு வயதுக் குழந்தையின் உயிர் பறிபோனது. இதன் பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.
பிப்ரவரி 1 முதல், NPS கணக்கில் இருந்து பகுதியளவு திரும்பப் பெறுதல், IMPS தொடர்பான புதிய விதிகள், SBI வீட்டுக் கடன், பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் சிறப்பு FD, புதிய SGB தவணை உள்ளிட்ட 6 விதிகளில் மாற்றங்கள் ஏற்பட உள்ளன.
Recognition For Valli Kummi Attam: மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 80 வயது வள்ளி கும்மியாட்ட நடன கலைஞருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்துள்ளது...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.