India vs West Indies 2023: மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இந்த மூன்று வீரர்கள் இல்லாதது அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Agit Agarkkar: கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து காலியாக இருந்த இந்திய அணிக்கான தேர்வுக்குழுவின் தலைவராக அஜித் அகர்கர் தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
வரலாற்றில் முதல்முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்தியா தனது கிரிக்கெட் அணியை அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இருவரும் இந்த ஆண்டின் இறுதியில் ஹாங்சோவில் பங்கேற்க உள்ளனர்.
IND vs WI, Indian Squad: வரும் ஜூலை மாதம் மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியத் தேர்வுக் குழுவில் சேத்தன் ஷர்மாவுக்குப் பதிலாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா படுதோல்வி அடைந்த பின், அதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.
Indian Cricket Team: 2014இல் இருந்து தற்போது வரை எட்டு ஐசிசி நாக்-அவுட் போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வியடைந்துள்ளது, இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி. அந்த எட்டு போட்டிகளை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்தியா மிகவும் மோசமான சூழலில் விளையாடி வரும் நிலையில், அணியின் நட்சத்திர வீர்ர ஜடேஜா ஒரு பெரும் மைல்கல்லை எட்டியுள்ளார்.
WTC Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 318 ரன்கள் பின்தங்கியுள்ளது. முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ஏமாற்றமளித்தனர்.
ICT Adidas New Jersey: ஆடவர், மகளிர், இளைஞர் அணி என இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு மூன்று வித ஃபார்மட்டுகளுக்கான புதிய ஜெர்சியை அடிடாஸ் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியது.
Virat Kohli Fitness: இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி உண்ணும் அரிசியின் விலை மற்றும், அவரது உணவுமுறை குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
IND vs AUS Viral Video: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின்போது, கேப்டன் ஹர்திக் பாண்டியா, விராட் கோலியை மதிக்காமல் சென்றதுபோன்ற வீடியோ தற்போது வைரலாகிறது.
இப்போது இருக்கும் நடிகைகளில் ராஷ்மிகா மந்தனா என்னுடைய கிரஷ் என கூறியிருக்கிறார் சுப்மான் கில். பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்ட கேள்விக்கு இந்த பதிலை கொடுத்திருக்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.