கோலி ஆர்டர் செய்த உணவை என்னையும் சாப்பிட சொல்லி உசுப்பேற்றினார், ஆனால் கொல்ஸ்ட்ரால் என சொல்லி விட்டேன் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
Virat Kohli Vs Sohail Khan: விராட் கோலி குறித்து பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சோஹைல் கான் பகிர்ந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சோஹைல் கானின் சர்ச்சைக்குரிய கதை 2015 உலகக் கோப்பையில் நடந்துள்ளது.
50 ஓவர் உலக கோப்பையை வெல்ல இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை கூறியுள்ளார்.
IND vs SL 1st ODI: இந்தியா, இலங்கை அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நடைபெறும் நிலையில், இப்போட்டி குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டிய A to Z தகவல்களை இங்கு காணலாம்.
தினேஷ் கார்த்திக்கின் நேற்றைய ஆட்டத்தை பார்த்து தான் வியந்துவிட்டதாகவும், அணியில் தனது இடம் குறித்து தனக்கே சந்தேகம் கலந்த பயம் எழுந்ததாகவும் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.