Parthiv Patel: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வது இந்திய அணிக்கு ஆபத்தாக அமையும் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பர்தீவ் படேல் எச்சரித்துள்ளார்
Ashwin Praises Sai Sudarsan: தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடப்போகும் அடுத்த வீரர் சாய் சுதர்சன் என தெரிவித்துள்ள அஸ்வின், அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
Raj Limbani and Deepak Chahar; 18 வயதில் இப்போது இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் இளம் வேகப்பந்து வீச்சாளர், தீபக் சாஹரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Rinku Singh: இந்திய அணியில் யுவராஜ் சிங் போல் விளையாட வேண்டும் என எதிர்பார்ப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Coach Ankit Kaliyar on Rohit Sharma : ரோஹித் ஷர்மா கொஞ்சம் பெரிய உடல் தோற்றம் கொண்டிருந்தாலும், அவர் விராட் கோலி போலவே ஃபிட் ஆக இருப்பதாக இந்திய அணியின் ஸ்ட்ரென்த் அண்ட் கண்டிஷனிங் பயிற்சியாளர் அன்கித் கலியார் தெரிவித்துள்ளார்.
ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோர் இளம் வீரர்களோடு போட்டியிட்டால் தொடர்ந்து 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடலாம் என இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆஷிஸ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை போட்டியில் லீக் தொடரின் முடிவில் இரண்டு முறை நம்பர் ஒன் இடத்தில் இந்தியா இருந்து வெளியேறியிருக்கும் நிலையில், இம்முறை அந்த சோக கதை மாற்றி எழுதப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வீழ்த்த முடியாத அணியாக உருவெடுத்துள்ளதற்கு இந்த மூன்று வீரர்கள்தான் முக்கிய காரணம் எனலாம். அவர்களின் பங்களிப்பு என்ன என்பதை இதில் காணலாம்.
Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பை தொடரின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை இந்திய அணி உறுதி செய்துள்ள நிலையில், அரையிறுதியில் யாருடன் மோதப்போகிறது என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணிக்கும், 2003 உலகக் கோப்பையில் விளையாடிய இந்திய அணிக்கும் சிற்சில ஒற்றுமைகள் காணப்படுகின்றன. அதுகுறித்து இங்கு காணலாம்.
ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் என்பதால் இந்தியஅணியில் அவருடைய இடத்துக்கு 3 வீர ர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. யாருக்கு வாய்ப்பு என்பது கேப்டன் ரோகித் சர்மா கையில் இருக்கிறது.
வங்கதேசம் அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக வெளியேறியுள்ளார். அவரின் காயத்தை பொறுத்து அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவாரா? இல்லையா? என்பது தெரியவரும்.
Shardul Thakur: உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஷர்துல் தாக்கூர் இருப்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துன. ஆனால், ஷர்துல் தாக்கூர் தற்போது அணியில் இருக்க வேண்டிய காரணங்களை இங்கு காணலாம்.
Indian Team Saffron Jersey: உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி காவி நிற ஜெர்ஸியில் விளையாட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த பக்கம் உலக கோப்பை, அந்த பக்கம் ஆசிய போட்டி கோப்பை என கேப்டன்கள் ரோகித் சர்மாவும், ருதுராஜூம் போஸ் கொடுத்தா எப்படி இருக்கும்?. கிரிக்கெட் ரசிகர்களுக்கு இப்படி நினைச்சு பார்க்கவே நல்லா இருக்கும் இல்ல.. இப்போது அதில் ஒன்னு கன்பார்ம் ஆகியிருக்கிறது. ஆசிய போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டியை எட்டியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.